Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை தேஜாஸ்ரீ
பாபுகணேஷ் தயாரிப்பு பிளஸ் இயக்கத்தில் நடிகை என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. புகழின் உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போன நடிகைகள் குறித்த கதையாம் இது.
அடுத்தடுத்து பல படங்களுக்குப் பூஜை போட்டு விட்டு அத்தோடு விட்டு விடும் அருமையான கலைஞர் பாபு கணேஷ். இவர் எடுத்த படங்களை விட பூஜை போட்டு பாதியில் அத்து விடப்பட்ட படங்களின் எண்ணிக்கைதான் ஜாஸ்தி.அப்படியாப்பட்ட பாபு கணேஷ் தற்போது நடிகை என்ற பெயரில் புதுப் படத்தை ரொம்ப நாட்களாக இயக்கி வருகிறார். இவரேதான் கதாநாயகனும் கூட.
ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, மோனல், பிரதியுக்ஷா, திவ்யபாரதி ஆகியோரைப் பற்றி இப்படத்தில் சொல்கிறாராம் பாபு கணேஷ். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் தேஜாஸ்ரீ.
பரதம் மற்றும் கதக் கலைஞராக சிறந்து விளங்கும் தேஜாஸ்ரீ பின்னர் நடிகையாக மாறுகிறார். அதன் பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சினைகள், இன்னல்களை படமாக்குகிறாரம் பாபு கணேஷ்.
மறைந்த நடிகைகளின் சாயல் கொண்ட பல நடிகைகளையும் இப்படத்தில் நடிக்க வைக்கிறாராம் பாபு கணேஷ்.
படத்தில் கிளாமர் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லையாம். தேஜாஸ்ரீயே கூட சில கிளுகிளுப்பான ஆட்டங்களைக் கொடுத்துள்ளாராம். இந்தியில் வெளியாகி பிரபலமடைந்த சோளி கீ பீச்சே கியாஹை பாடலை இப்படத்தில் ரீமேக் செய்து சரியான குத்துப்பாட்டாக மாற்றியுள்ளனராம்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இலங்கைக்குப் போய் எடுக்கவுள்ளாராம் பாபு கணேஷ்.
படம் எப்ப முடியும், எப்ப வெளியாகும் என்பது பாபு கணேஷுக்குத் தெரியாதாம்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!