கோட்டை கழட்டி.. முன்னழகை அப்பட்டமாக காட்டிய நடிகை... வைரல் பிக்ஸ் !

ஹைதராபாத் : தெலுங்குத் திரைப்படத் துறையில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கும் தேஜஸ்வி மடிவாடா மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

நடன ஆசிரியராக இருந்து தற்பொழுது நடிகையாக விஸ்வரூபம் எடுத்து வரும் தேஜஸ்வி கவர்ச்சியில் கண்ணிவெடி வைத்து அனைவரையும் கலங்கடித்து வைக்கிறார்.

அவ்வாறு கவர்ச்சியால் பலரையும் கலங்கடித்து வரும் தேஜஸ்வி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான பல கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

கவர்ச்சி சூறாவளியாக

கவர்ச்சி சூறாவளியாக

முன்னணி நடிகைகளிலே சிலசமயங்களில் அதீத கவர்ச்சி காட்ட யோசித்து வரும் நிலையில் தெலுங்கு திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தேஜஸ்வி மடிவாடா தற்போது கவர்ச்சி சூறாவளியாக மாறி அனைவரையும் கொள்ளை அடித்து வருகிறார்.

ஹிந்தி படங்களில் கவனம்

ஹிந்தி படங்களில் கவனம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நடிக்க அறிமுகமான பிரியங்கா சோப்ரா அதன்பின் தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் தொடர்ந்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இரண்டு கதாநாயகிகளில்

இரண்டு கதாநாயகிகளில்

தமிழில் அறிமுகமாகி இந்தி திரைப்பட ரசிகர்களுக்கு "தி ஹீரோ" படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகமான அதே ஆண்டு அக்சய் குமாருடன் இணைந்து "அண்டாஸ்" என்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தார்.

பிரபலமான நபர்களில் ஒருவராக

பிரபலமான நபர்களில் ஒருவராக

இவ்வாறு அறிமுகமான ஓரிரு படங்களிலேயே தனது வெற்றிப் பயணத்தை தொடங்கிய பிரியங்கா சோப்ரா இன்றுவரை பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வருகிறார். தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்த பிரியங்கா உலக அளவில் இந்தியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக முன்னணியில் இருந்து வருகிறார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சியால்

கட்டுக்கடங்காத கவர்ச்சியால்

உலக அளவில் மிகவும் பரிச்சயமான பிரியங்கா ஹாலிவுட்டிலும் தனது காலடி தடத்தை பதித்து வருகிறார். ஹாலிவுட்டில் பிரபலமான நடிகரான ராக் உடன் இணைந்து "பேவாட்ச்" திரைப்படத்தில் நடத்து தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியால் ஹாலிவுட்டையும் கட்டிப்போட்ட பிரியங்கா அதை தொடர்ந்து "இஸின்ட் ட் ரொமான்டிக்" போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தி மேட்ரிக்ஸ் 4

தி மேட்ரிக்ஸ் 4

இந்தியாவில் கொடிகட்டி பறந்த பிரியங்கா சோப்ரா இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து உலக அளவில் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேலும் தற்பொழுது உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான "தி மேட்ரிக்ஸ் 4" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

பல சாதனைகளை செய்து வெற்றி நாயகியாகவும் சிறந்த பெண்மணியாகவும் விளங்கும் பிரியங்கா சோப்ரா ஜூலை 18 ஆம் தேதியான இன்று தனது 38வது பிறந்தநாளை ஆரவாரமாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி இணையதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X