பப்பரப்பானு..கவர்ச்சி கட்டிய பிரபல நடிகை.. திணறும் இஸ்டா !

ஹைதராபாத் : துடிப்பான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தேஜஸ்வி மடிவாடா பறந்த மனதுடன் அதீத கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மகேஷ் பாபு மற்றும் வெங்கடேஷ் முதன்முறையாக இணைந்து நடித்த பிளாக்பஸ்டர் மூவியில் நடித்திருந்த இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த நிலையில் இப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் ஆளைக் கொல்லும் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள தேஜஸ்வி மடிவாடா இப்பொழுது பளபளக்கும் மேனியை பப்பரப்பானு காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் பார்க்கும் அனைவரையும் மழைக்கு இதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழிலும் சில படங்களில்

தமிழிலும் சில படங்களில்

தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து பிரபலமாக இருந்து வரும் தேஜஸ்வி மடிவாடா தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உச்ச நட்சத்திரங்கள்

உச்ச நட்சத்திரங்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் வெங்கடேஷ் என இரு உச்ச நட்சத்திரங்கள் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தார் "சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு" திரைப்படத்தில் கீதாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த தேஜஸ்விக்கு அடுத்தடுத்து ஹீரோயின் கதாபாத்திரங்கள் வர தெலுங்கில் படு பிஸியானார்.

பெரும் ஆதரவு

பெரும் ஆதரவு

இந்த நிலையில் தேஜஸ்வி பதிவிடும் அனைத்து புகைப்படங்களும் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வரும் நிலையில் இப்பொழுது பிகினி உடையில் பள பளக்கும் மேனியை பப்பரப்பா என திறந்து காட்டியவாறு நாற்காலியில் அம்சமாய் உட்கார்ந்து கொண்டு கடைக்கண் பார்வையால் ரசிகர்களை கொல்லும் இந்த புகைப்படம் அனைவரையும் சூடேற்றி வைரலாகி வருகிறது.

திறந்து காட்டியவாறு

திறந்து காட்டியவாறு

இந்த நிலையில் தேஜஸ்வி பதிவிடும் அனைத்து புகைப்படங்களும் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வரும் நிலையில் இப்பொழுது பிகினி உடையில் பள பளக்கும் மேனியை பப்பரப்பா என திறந்து காட்டியவாறு நாற்காலியில் அம்சமாய் உட்கார்ந்து கொண்டு கடைக்கண் பார்வையால் ரசிகர்களை கொள்ளும் இந்த புகைப்படம் அனைவரையும் சூடேற்றி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X