பிரபல நடிகையின் அடுத்த அட்டாக்.. கருப்பு நிற பிகினியில் மிரட்டும் போட்டோஷூட்.. இப்படி வைரலாகுது?

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புதிய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

தமிழில், ராஜ்பரத், அம்ஜத்கான் நடித்த 'நட்பதிகாரம் 79' படத்தில் நடித்தவர், தெலுங்கு நடிகை, தேஜஸ்வி மடிவாடா.

தெலுங்கில், நாகார்ஜுனாவின் மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் ஃபார் சேல், ஶ்ரீமந்துடு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மும்பை ஹீரோயின்ஸ்

மும்பை ஹீரோயின்ஸ்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமான இவர், கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்போது சமீபத்தில் அளித்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் அவர் மும்பை ஹீரோயின்களை கடுமையாக சாடி இருந்தார். படவாய்ப்புக்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார்.

வெளியேறி விடலாமா?

வெளியேறி விடலாமா?

'சினிமாவில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி பெண்களை கவர நினைக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இந்தச் செயலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக சினிமாவில் இருந்து வெளியேறிவிடலாமா என்று கூட முடிவு செய்தேன். சினிமா துறையில் 90 சதவிகிதம் இந்தப் பிரச்னை இருக்கிறது' என்று தெரிவித்து இருந்தார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இவர் இப்போது கமிட்மென்ட் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதை லக்ஷ்மிகாந்த் சென்னா இயக்குகிறார். இதில் ரம்யா பசுபுலேடடி, சிமர் சிங், அன்வேஷி ஜெயின் உட்பட பலர் நடிக்கின்றனர். இது வெவ்வேறு கதைகளை ஆந்தாலஜி கொண்ட படம். நடிகை தேஜஸ்விக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுவரவேற்பை பெற்றது.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தேஜஸ்வி, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதற்காக அவர் ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சட்டை பட்டன் போடாமல் அவர் வெளியிட்டிருந்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அடுத்து டெனிம் உடையில் எடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.

கருப்பு நிற பிகினி

கருப்பு நிற பிகினி

இந்நிலையில் இப்போது கருப்பு நிற பிகினி அணிந்து எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த லாக்டவுன் நேரத்துல இதை எங்க எடுத்தீங்க? என்று சிலர் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X