For Daily Alerts
Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காதல் தோல்வி... நடிகை தற்கொலை முயற்சி!
Heroines
oi-Akkhan
By Chakra
|
தெலுங்கு திரையுலகின் இளம் கதாநாயகி ஸ்வேதா பாசு பிரசாத். இவர் ஏற்கனவே கொத்த பங்காரு லோகம், என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு ரைடு, கஸ்கோ படங்களில் நடித்தார்.
ரைடு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கும், ஸ்வேதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஓட்டல்களிலும் விருந்துகளிலும் சந்தித்து காதல் வளர்த்தார்கள். இவர்களது காதல் விவகாரம் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஸ்வேதா வீட்டில் காலை 8.30 மணியளவில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டார்களாம். தற்போது வீட்டிலேயே சிசிக்சை எடுத்து வருகிறார்.
இயக்குனர் ரமேஷ்வர்மாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: காதல் தோல்வி தற்கொலை முயற்சி தெலுங்கு நடிகை ரமேஷ் வர்மா ஸ்வாதி பாசு failure love affair ramesh varma swetha basu telugu actress
Story first published: Saturday, June 19, 2010, 15:54 [IST]
Other articles published on Jun 19, 2010