ஷ்ஷப்பா.. ஏம்ப்பா.. ரெப்பா.. இப்படி.. நக்கலடிக்கும் ரசிகர்கள்!

சென்னை : தெலுங்கு நடிகை இஷா ரெப்பா கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் கிண்டலடித்து கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

அது என்னவோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. சொல்லி வச்ச மாதிரி எல்லா ஹீரோயின்களும் கவர்ச்சிக் கடலில் குதித்து நீச்சலடிக்க ஆரம்பித்து விட்டனர்.

 Telugu Actress Eesha rebba glamour pics

தாறுமாறாக கவர்ச்சிப் படங்களை எடுத்து அடுத்தடுத்து ரிலீஸ் செய்து கொண்டே உள்ளனர். கவர்ச்சி காட்டினால் மட்டுமே இனிமேல் நடிக்க முடியும் என்ற நிலையை இவர்கள் உருவாக்கி வருகின்றனரா என்று சந்தேகப்படும் அளவுக்கு இவர்களின் கவர்ச்சி ரிலீஸ் கலங்கடித்து வருகிறது.

தெலுங்கு படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தான் இஷா ரெப்பா. பல நடிகைகளை போல மாடலாக இருந்து பின் திரைத்துறைக்குள் நுழைந்தார். தெலுங்கில் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் அன்தகா முன்டு ஆ தர்வதா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பல வசூல் சாதனை புரிந்தது. இப்படத்திற்காக தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்திய திரைப்பட விழாவிற்கு நாமினேட் செய்யப்பட்டது.

 Telugu Actress Eesha rebba glamour pics

இதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்றார். 2017 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். இவர் தற்போது தமிழில் இயக்குனர் எழில் இயக்கி நடிகர் ஜி. வி. பிரகாஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இஷா ரெப்பா. தற்போது கூட தனது பின்னழகு முழுவதும் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஜன்னல் வைச்ச ஜாக்கெட் போடவா என்ற பாடல் கேட்டுள்ளோம் ஆனால், அதை தற்போது நேரில் பார்த்துள்ளோம் ஜன்னல் வைச்ச ஜாக்கெட் இதுதானா என்று நெட்டிசல்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: eesha rebba
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X