டி-ஷர்ட்டை இழுத்து பிடித்து நச்சுனு போஸ்.. இன்ஸ்டாகிராமில் அட்டகாசம் செய்யும் பிரபல நடிகை !

ஹைதராபாத் : சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் வெங்கடேஷ் முதல்முறையாக இணைந்து நடித்த "சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு" என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை தேஜஸ்வி மடிவடா.

தெலுங்கு திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தமிழில் நட்பதிகாரம் 79 என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயம் ஆனார்.

இவ்வாறு பல்வேறு சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமாக உள்ள தேஜஸ்வி சமூக வலைதளங்களில் கண்ணைப்பறிக்கும் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார். அவ்வாறு இவர் பதிவிடும் புகைப்படங்கள் மிகப் பிரபலமாகி வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது வெறும் டி-ஷர்ட் உடன் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வசூல் மழையில்

வசூல் மழையில்

தெலுங்கு திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள மகேஷ் பாபு மற்றும் வெங்கடேஷ் என பல கோடி ரசிகர்களை கொண்ட இரண்டு முதன்மை ஹீரோக்கள் முதல்முறையாக இணைந்து நடித்த மல்டி ஸ்டார் திரைப்படமான "சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு" வெளியாகி தெலுங்கு திரைப்படத் துறையை வசூல் மழையில் நனைய வைத்து சாதனையை படைத்த நிலையில், இந்த மிகப்பெரிய வெற்றித் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் தேஜஸ்வி மடிவடா.

கவர்ச்சியாக இருந்தாலும்

கவர்ச்சியாக இருந்தாலும்

பார்க்க சாந்தமாக இருக்கும் இவர் நடிப்பாக இருந்தாலும் சரி கவர்ச்சியாக இருந்தாலும் சரி பின்னி பெடல் எடுப்பார். இந்நிலையில் இவர் அறிமுகமான திரைப்படமே வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்த நிலையில் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்களும் வெற்றி பெற்று ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

வெப் சீரிஸ்களிலும்

வெப் சீரிஸ்களிலும்

மனம், ஹார்ட் அட்டாக், ஐஸ்கிரீம், சுப்ரமணியம் பார் சேல், மற்றும் ஸ்ரீமந்துடு என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் முதன்முறையாக நட்பதிகாரம் 79 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டார். எனினும் இப்போதைக்கு தெலுங்கு திரைப்படங்களில் முற்றிலும் கவனம் செலுத்தி வரும் தேஜஸ்வி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அதேசமயம் "மான முகிரி லவ் ஸ்டோரி" என சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பக்காவாக மறைத்தவாறு

பக்காவாக மறைத்தவாறு

நடிப்பில் ஒருபுறம் பிஸியாக இருந்து கொண்டே சமூக வலைதளங்களுக்கும் தீனி போட்டு வரும் இவர் சளைக்காமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை அள்ளிக் கொட்டி வருகிறார். ஓரிரு நாட்களுக்கு முன்பு கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சி பொங்க அனைவரையும் சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்ட தேஜஸ்வி இப்பொழுது வெறும் டி-ஷர்ட் உடன் பேண்ட் எதுவும் அணியாமல் பப்பரப்பா என நின்றுகொண்டு டி-ஷர்ட்டை கீழே இழுத்துவிட்டு மறைக்க வேண்டியதை பக்காவாக மறைத்தவாறு வெளியிட்டுள்ள இந்த கண்ணைக்கவரும் கவர்ச்சி புகைப்படம் தற்பொழுது ரசிகர்களை மேலும் சூடேற்றி விட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: tejaswi madivada heroine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X