ஜானுவாக மிரட்டுவாரா சமந்தா? '96' தெலுங்கு ரீமேக்குக்கு டைட்டில் கிடைச்சாச்சு

By

Recommended Video

மீண்டும் ஒரு 96 ராம், ஜானு, சுபா நீக்கப்பட்ட காட்சி- வீடியோ

சென்னை: தமிழில் சூப்பர் ஹிட்டான 96 பட தெலுங்கு ரீமேக்கின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 96. பிரேம் குமார் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி என்ற ஜானுவாக த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.

அனைவருடைய காதலையும் உலுக்கிப் பார்த்த, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கில்

தெலுங்கில்

இந்நிலையில் இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷூம் நடித்திருந்தனர். இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

ஷர்வானந்த்

ஷர்வானந்த்

விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

டைட்டில்

டைட்டில்

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கு 'ஜானு' என்று என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X