நியூ இயர் கொண்டாட்டம்.. வைரலாகும் தளபதி 64 நாயகி வெளியிட்ட செம செக்ஸி புகைப்படம்!
சென்னை: தளபதி 64 படத்தில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு தளபதி 64 ஷூட்டிங்கிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாளவிகா மோகனன் ஆஃப்ரிக்காவில் தனது நியூ இயர் கொண்டாட்டத்தை கொண்டாடி வருவது போல, மற்றொரு நாயகியான ஆண்ட்ரியாவும் வெளிநாட்டில் தனது ஹாலிடேவை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்.
ஆயிரத்தில் ஒருவன் எஃபெக்ட்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவது போல தீவு ஒன்றில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டு பல நினைவுகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளார்.

லைஃப் டைம் வாய்ப்பு
தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. அநேகமாக அரசியல்வாதி வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்றும், விஜய்யின் மிகப்பெரிய ஃபேன் ஆகிவிட்டேன் என அண்மையில் ஆண்ட்ரியா தெரிவித்திருந்தார்.
டாப் ஆங்கிள்
நடிகை ஆண்ட்ரியா தனது ஐபோனில் டாப் ஆங்கிளில் வைத்து தனது முன்னழகு மற்றும் உள்ளாடை தெரியும் படி இருக்கும் புகைப்படத்தை படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் கொடுத்துள்ளார்.
சைட் போஸில் செம செக்ஸி
டாப் ஆங்கிளை விட நடிகை ஆண்ட்ரியா சைட் போஸில் எடுத்துள்ள புகைப்படம் செம செக்ஸியாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











