தக்கத் Thigh-ஆ.. தளபதி 69 ஹீரோயினுக்கு இதைவிட வெறித்தனமான எடிட் காட்ட யாராலும் முடியாது பாஸ்!
சென்னை: குடியரசு தினத்தன்று விஜய்யின் தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தளபதி 69 படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே சோஷியல் மீடியாவில் திடீரென டிரெண்டாகி வருகிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. பல வருடங்கள் கழித்து தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தும் அவருக்கு கோலிவுட்டில் வெற்றி கிடைக்கவில்லை.

எப்படியாவது கோலிவுட்டில் டாப் நடிகையாக மாற வேண்டும் என்கிற முடிவுடன் தொடர்ந்து போராடி வரும் பூஜா ஹெக்டே இந்த ஆண்டு தமிழில் ரெட்ரோ மற்றும் தளபதி 69 என அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து வரும் நிலையில், கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறியுள்ளார்.

எல்லாமே பெரிய படங்கள்: பூஜா ஹெக்டேவை புக் செய்ய வேண்டும் என்றாலே பெரிய ஹீரோவாக இருக்க வேண்டும் அல்லது பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு தனது ஸ்டார்டம்மை வேறலெவலுக்கு உயர்த்தி இருக்கிறார் பூஜா ஹெக்டே. அல்லு அர்ஜுன் உடன் இவர் நடித்த அலா வைகுந்தபுரமுலோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், ராம் சரணுடன் ஆச்சார்யா, விஜய்யுடன் பீஸ்ட், சல்மான் கான் உடன் கிஸி கா பாய் கிஸி கா ஜான் என எல்லாமே பெரிய படங்களாக நடித்துத் தள்ளினார். துரதிர்ஷ்டவசமாக அத்தனை படங்களும் தோல்வியை தழுவிய நிலையிலும், நடிகையின் மார்க்கெட் சரியாமல் பாலிவுட்டில் தேவா, தமிழில் சூர்யாவின் ரெட்ரோ மற்றும் விஜய்யின் தளபதி 69 என தொடர்ந்து டாப் கியரிலேயே பூஜா ஹெக்டேவின் சினிமா வாழ்க்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடையழகு பூஜா ஹெக்டே: தொடையழகி என அல்லு அர்ஜுன் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் பூஜா ஹெக்டேவை பார்த்து ஜொள்ளு விடுவது போலவே ஒட்டுமொத்த ரசிகர்களும் 'புட்டபொம்மா'வை சுற்றிக்கொண்டிருக்கின்றனர். பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி வீடியோக்களை வைத்து ரசிகர் செய்துள்ள ஒரு செம கில்மாவான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. அவரது தொடையழகை கொண்டாடும் அளவுக்கு ஒரு சூப்பரான பாட்டையும் மிக்ஸ் செய்து போட்டு அதற்கு கீழே கெளதம் மேனன் பேட்டியில் பேசும் காட்சிகளை எல்லாம் எடிட் செய்து எல்லை மீறியுள்ளனர் ரசிகர்கள்.
தளபதி 69 ஃபர்ஸ்ட் சிங்கிள் வந்தால்: பீஸ்ட் படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அந்த படத்தில் பூஜா ஹெக்டே போர்ஷனையும் அவர் விஜய்யுடன் நடனமாடிய அந்த 'ஹலமிதி ஹபிபோ' பாடலையும் ரசிகர்கள் இன்று வரை கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதே போல தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வந்தால் நிச்சயம் மீண்டும் டிரெண்டிங்கில் வந்துவிடுவார் பூஜா ஹெக்டே என்பது டவுட்டே இல்லை என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











