Malavika Mohanan: மாலிவுட் மாமியாக மாறிய மாளவிகா மோகன்.. ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்!

சென்னை: கேரள பாரம்பரிய புடவையில் நடிகை மாளவிகா மோகனனின் விதவிதமான புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது மனதை பரிசாக அளித்து வருகின்றனர்.

சினிமா குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

thangalaan movie actress malavika mohanan onam special clicks

அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருந்ததால், தமிழ் ஆடியன்சுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார்.

மாளவிகா மோகனன்: பல நடிகர் நடிகைகளும் ரஜினிகாந்த் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டோமா என தவம் கிடைக்கும் போது, நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமான முதல் படமே ரஜினிகாந்துடன் தான். இந்த படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

thangalaan movie actress malavika mohanan onam special clicks

தங்கலான்: தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க வயல்களில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீரியட் திரைப்படமான இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோடு, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேக்கிங் வீடியோ: இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்த இப்படத்தின் மீதான எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்து வந்த நிலையில், விக்ரமனின் பிறந்த நாளுக்கு தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து எலும்புக்கூடாக மாறி இருக்கிறார்.

thangalaan movie actress malavika mohanan onam special clicks

மாலிவுட் மாமி: சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், ஓணம் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஓணத்தின் சிறப்பான அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய புடவையை அணிந்து கொண்டு வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த பேன்ஸ் மாலிவுட் மாமி என அவரை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X