மயக்கும் அழகில் மாளவிகா மோகனன்..சேலையை ஒரு சைடு சரிய விட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட்!
சென்னை: சியான் விக்ரமின் தங்கலான் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள வெள்ளை நிற க்ளிட்டர் சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமையே சூடாக்கி உள்ளன. மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சமீப காலமாக பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
மலையாள ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான மாளவிகா மோகனன் துல்கர் சல்மானின் பட்டம்போலே படத்தின் மூலம் நாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர் தற்போது கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வருகிறார்.
சேலையை சரிய விட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த இளைஞர்கள் அப்படியே அசந்து போய் அந்த போட்டோக்களை ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் கண்டெடுத்த தங்கம்: ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தமிழில் மாளவிகா மோகனனை அறிமுகம் செய்தார். ஆனால், அவரது வொர்த்தை நன்கு அறிந்த லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தாமதமாகும் தங்கலான்: விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். பாலிவுட்டில் யுத்ரா எனும் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
கவர்ச்சி கடல்: தங்கலான் ஷூட்டிங் முடிந்த நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார். சமீபத்தில், தண்ணீரில் வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டு தேவதை போல ஜொலிக்கும் காட்சிகளை வெளியிட்ட அவர் தற்போது வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்து கொண்டு கவர்ச்சி கடலாக மாறியுள்ளார்.

சேலையை சரியவிட்டு: ஒரு பக்கம் சேலையை சரியவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கிறார் நம்ம கிறிஸ்டி பட நடிகை மாளவிகா மோகனன். 40 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள மாளவிகா மோகனன் அடுத்து பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











