திடீரென கிளாமர் மோடுக்கு மாறிய ஹோம்லி நடிகை.. திருமணமாகி வாய்ப்பே இல்லாமல் போனதால் இந்த மாற்றமா?

சென்னை: சித்து +2, கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சாந்தினி.

சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே கவர்ச்சி இல்லாமல் ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில், சாந்தினியின் க்ளாமர் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

மிஸ் சென்னை சாந்தினி

மிஸ் சென்னை சாந்தினி

2007 மிஸ் சென்னை பட்டத்தை வென்ற சாந்தினி, மாடலிங் செய்துவந்ததோடு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். அதன்மூலம் அவருக்கு சாந்தனு நடித்த 'சித்து +2' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார் சாந்தினி.

முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு

முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு

விஜய் சேதுபதி நடித்த 'கவண்', ஜெய்யுடன் 'பலூன்', விமலுடன் 'மன்னர் வகையறா', 'கசட தபற' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தார். இப்போது எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள 'பொம்மை' படத்திலும், சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இதனிடையே இவர் நந்தா என்பவரையும் திருமணம் செய்துகொண்டார்.

சினிமா வாய்ப்புகள் குறைந்ததா?

சினிமா வாய்ப்புகள் குறைந்ததா?

திருமணத்திற்கு முன்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சாந்தினி, தற்போது படங்களில் நடிப்பதாகத் தெரியவில்லை. நந்தாவுடனான திருமணத்திற்குப் பின்னர், அவருக்கான சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்படுகின்றன. எப்போதும் ஹோம்லியான லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சாந்தினி, திருமணத்திற்குப் பின்னர், அதற்கும் வாய்பில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

கிளாமர் டூ கவர்ச்சி மோட்

கிளாமர் டூ கவர்ச்சி மோட்

இறுதியாக சாந்தினி நடித்துள்ள 'பொம்மை' படம் மட்டுமே ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், சினிமா சான்ஸ்கள் குறைந்ததால் திடீரென கிளாமர் பக்கம் தன் ரூட்டை தொடங்கியதாகத் தெரிகிறது. கடலோரம் ஹாயாக காத்துவாங்கியபடி, படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ள சாந்தினி, அவைகளை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, ரசிகர்களின் லைக்ஸை அள்ளி வருகிறார்.

சினிமா சான்ஸ் தேடும் படலமா?

சினிமா சான்ஸ் தேடும் படலமா?

சாந்தினியின் இந்த புகைப்படங்கள், இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன. சாந்தினியின் கவர்ச்சியில் கிறங்கிய ரசிகர்கள், இந்த போட்டோ ஷூட், இது சாந்தினியின் சினிமா வாய்ப்பு தேடும் படலமாக இருக்குமோ? என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். என்னதான் ஹோம்லியாக நடித்தாலும், திருமணத்திற்குப் பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், இப்படித்தான் கவர்ச்சி ரூட்டுக்கு மாறவேண்டி இருக்குமோ? எனவும் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X