பாவம்.. என்ன இப்படி ஆகிட்டீங்க.. வெளியான ஹன்சிகாவின் போட்டோஸ்.. ஷாக்கான ரசிகர்கள்!
நடிகை ஹன்சிகாவின் புதிய புகைப்படம் மற்றும் வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை ஹன்சிகாவின் புதிய புகைப்படம் மற்றும் வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் பப்ளி ஹீரோயினாக அறிமுகம் ஆனார். முக்கியமாக ஓகே ஓகே படத்திற்கு பின் இவரை தமிழ் சினிமாவே குட்டி குஷ்பு என்று பெயர் வைத்து கொண்டாடியது.
இதனால் பல விழாக்களில் குஷ்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரையும் ஒன்றாக அமர வைத்து. ஒன்றாக மேடைக்கு அழைத்து பேட்டி எல்லாம் எடுத்து இருக்கிறார்கள். சுந்தர் சி படத்திலும் ஹன்சிகா நடித்து இருக்கிறார்.

ஆனால் என்ன
ஆனால் இவரது பிட்னஸ் கோச் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரின் உடல் எடையை குறைக்க அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை ஒருவர் உடல் எடை அதிகமாகி அவதிப்பட்டு வருகிறார். கன்னம் எல்லாம் வீங்கி உடல் பெருத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார் அந்த நடிகை.

அப்படி ஆக கூடாது
நீங்களும் அவரை போலவே குண்டாகி வருகிறீர்கள். அவரைப்போல நீங்கள் ஆக கூடாது என்றால் உடல் எடையை இப்போதே குறைக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு வாய்ப்புகள் குறையும் என்று ஹன்சிகாவிடம் அவரின் பிட்னஸ் பயிற்சியாளர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

செய்யவில்லை
முதலில் ஹன்சிகா தனது உடல் எடையை குறைக்க மறுத்துள்ளார். ஆனால் போக போக பிட்னஸ் பயிற்சியாளர் சொன்னது போலவே அவரின் பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் தற்போது ஒரே அடியாக ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
எத்தனை கிலோக்கள்
கிட்டத்தட்ட 20-18 கிலோ வரை ஹன்சிகா மோத்வானி தனது உடல் எடையை குறைத்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பும் அவர் இப்படி எடை குறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுதான் தற்போது அவருக்கு சிக்கலாக முடிந்துள்ளது. ஹன்சிகா உடல் எடையை குறைத்த பின் மிகவும் வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார்.
ஆனால் அதிகம்
தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கூடுதலாக அவர் உடல் எடையை குறைத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் கார் ஒன்றின் முன்னில் நின்று ஹன்சிகா சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

அட கடவுளே
அதில் ஹன்சிகாவை திடீர் என்று பார்க்க பலருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவர் ஏன் இப்படி ஒல்லியாகிவிட்டார். அட கடவுளே என்று பலர் ஷாக்காகி உள்ளனர் . அதேபோல் அவர் ஷேர் செய்த மற்ற ஒல்லியான புகைப்படங்களுக்கும் இதே மாதிரி கமெண்ட் செய்துள்ளார்.

இவர் என்ன சொன்னார்
இவர், இவங்க குண்டாவே இருந்திருக்கலாம் என்று சோகமாக குறிப்பிட்டுள்ளார்.
நல்லா இல்லை
இவர், நல்லா இல்லை என்று கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











