அல்ல, அல்ல... சாந்தி டைனமைட்தான் ஒரிஜினல் 'பிளே பாய் கேர்ள்'!

By Sudha

மும்பை: ஷெர்லின் சோப்ராதான் முதன் முதலில் பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார் என்று பரபரப்பாக, கிளுகிளுப்பாக பேசப்பட்ட நிலையில் அ்ல்ல.. அல்ல.. அந்தப் பெருமையெல்லாம் சாந்தி டைனமட்டுக்கே என்று அவரது பி.ஆர்.ஓ மூலம் தகவல் தந்தி அடித்துள்ளனர்.

பிளேபாய்க்குப் போஸ் கொடுக்க உலகம் பூராவும் அழகுப் பெண்கள் மத்தியில் நிறையவே போட்டி உள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து பெரிய அளவில் யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை - காரணம், பிளேபாய்க்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டுமே என்பதால்.

அந்த வகையில் ஷெர்லின் சோப்ரா கடந்த ஆண்டு பிளேபாய்க்காக நிர்வாணப் போஸ் கொடுக்கப் போவதாகவும், அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், பரபரப்பு சமாச்சாரம் கிளப்பி விடப்பட்டது. ஆனால் சாந்தி டைனமைட்தான் உண்மையிலேயே பிளேபாயுடன் இணைந்து செயல்வபடுவதாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

சாந்திதான் பர்ஸ்ட்

சாந்திதான் பர்ஸ்ட்

அதாவது பிளேபாயுடன் இணைந்த முதல் இந்தியப் பெண் சாந்தி எனப்படும் சோபியாதானாம்.

இங்கிலாந்து சாந்தி

இங்கிலாந்து சாந்தி

இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். கனடாவைக் கலக்கிய சன்னி லியோன் போல, இவர் இ்ங்கிலாந்தின் பரபரப்பான போர்ன் ஸ்டார் ஆவார்.

இந்திய - கிரேக்க கூட்டணி

இந்திய - கிரேக்க கூட்டணி

இந்திய, கிரேக்க தம்பதிக்குப் பிறந்தவரான சாந்தி, இ்கிலாந்தின் பிளேபாய் டிவியில் அடல்ட் சாட் ஷோ செய்துள்ளார்., செய்து வருகிறார். இரவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மட்டுமல்லாமல், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிலும் நல்ல ரசிகர் கூட்டம் உள்ளதாம். குறிப்பாக சாந்திக்கென திரளும் ரசிகர் படை இது.

50 செக்ஸியான பெண்களில் இவரும் அடக்கம்

50 செக்ஸியான பெண்களில் இவரும் அடக்கம்

ஆசியாவின் 50 செக்ஸியான பெண்களில் இவருக்கும் ஒரு இடத்தைக் கொடுத்துக் கெளரவித்தது ஈஸ்டர்ன் ஐ ஆங்கில நாளிதழ்.

படு சூடான சான்டா

படு சூடான சான்டா

அதேபோல பிபிசி யுகே அறிவித்த ஹாட்டஸ்ட் சான்டா பட்டியலில் இவருக்கு முதல் 20 பேரில் ஒருவராக இவரைச் சேர்த்தது.

ஷெர்லின் எப்படியோ...

ஷெர்லின் எப்படியோ...

முதல் முறையாக பிளேபாயுடன் இணைந்தார் ஷெர்லின் என்று செய்திகள் தான் வந்துள்ளன. அவரது நிர்வாணப் படம் இதுவரை பிளேபாயில் வரவில்லை. ஆனால் பிளேபாயுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சாந்திதான் என்கிறார்கள். எனவே அந்த வகையில் இவர்தான் பிளேபாயுடன் இணைந்த முதல் இந்தியப் பெண் என்று கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X