நடிகை பிரகதி மகனுடன் குத்தாட்டம்..என்ன ஆட்டம்டா சாமி..மிரண்டு போன ரசிகர்கள் !

சென்னை : நடிகை பிரகதி மகனுடன் சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார்.

Recommended Video

Aranmanai Kili Pragathi kithu dance | Vaathi Coming | Lock Down Diaries

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து பிரபலமானவர் மகவாடி பிரகதி. இவர் படங்களில் நடித்து பிரபலமடைந்ததை விட நாடகங்களின் மூலம் மக்களை எளிதாக சென்றடைந்திருக்கிறார் .

The video of actress Pragathi dancing with her son is going viral.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் பிரகதி. இவர் தற்போது கொரன்டைன் நேரத்தை தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். இதனால் வீட்டில் இருந்த படியே தான் செய்து வரும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

The video of actress Pragathi dancing with her son is going viral.

பிரகதி தற்போது பகிர்ந்துள்ள ஒரு காணொளியில் அவரும் அவரின் மகனும் வாத்தி கம்மிங் பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளனர். பல படங்கள் மற்றும் நாடகங்களில் நல்ல குணசித்திர கதாபாத்திரங்கள் அதை தாண்டி சமீபத்தில் அம்மாவாகவும், மாமியாராகவும் நடித்து அசத்தியவர் பிரகத்தி. ஆனால் மக்கள் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயத்தை செய்து தற்போது டிரெண்டாகி உள்ளார் .

பிரகதி தன் மகனுடன் வேட்டி சட்டை கட்டி குத்தாட்டம் போட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை தாண்டி இவர் இந்த வயதில் இப்படி குத்தாட்டம் போட்டிருப்பது ரசிகர்களின் வாயை பிளக்க வைத்துள்ளது.

The video of actress Pragathi dancing with her son is going viral.

ஒரு சிலர் இந்த வயதிலும் உடலை சரியான சீராக வைத்திருக்கிறீர்கள் என்றும், இந்த காணொளி உங்களிடம் நாங்கள் எதிர்பாராதது என்றும் வயசானலும் அந்த எனர்ஜி இன்னும் உங்களை விட்டு போகவில்லை போன்ற ஊக்கமிகுந்த கமெண்டுகளை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர் .

இதே நேரத்தில் ஏன் இப்படி குத்தாட்டம் போட்றீங்க, இந்த வயதில் ஏன் இப்படி செய்தீர்கள் இதை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை இனி இப்படி தயவு செய்து செய்ய வேண்டாம் என்பதை போன்ற சில கமெண்டுகளையும் கொடுத்து வருகின்றனர் .

The video of actress Pragathi dancing with her son is going viral.

தமிழில் பிரகதி 1994ல் இருந்தே நடித்து வருகிறார். சொல்லபோனால் இவருக்கு தமிழில் தான் அறிமுகம் ஏற்பட்டுள்ளது அதன் பின் தான் அதிகபடியான தெலுங்கு படங்களில் நடித்து வந்துள்ளார்.

Read more about: pragathi பிரகதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X