»   »  இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஸ்ருதி ஹாஸன்

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மேல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்.

ஸ்ருதி ஹாஸன் பிசியான நடிகையாக உள்ளார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் மொத்தம் 6 படங்கள் வெளியாக உள்ளன. அதில் 4 இந்தி படங்கள், 1 தமிழ் படம், 1 தெலுங்கு படம் அடக்கம். இவ்வளவு பிசியாக இருந்தாலும் ஸ்ருதி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்.

இதோ நீங்கள் பார்க்க சில படங்கள்,

அக்ஷரா

அக்ஷரா

மும்பையில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் தங்கை அக்ஷராவுடன் ஸ்ருதி ஹாஸன்.

கமல்

கமல்

இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அப்பா கமலுடன் ஸ்ருதி ஹாஸன்.

நண்பர்கள்

நண்பர்கள்

நண்பர்களுடன் சேர்ந்து கோமாளித்தனமாக போஸ் கொடுத்துள்ள ஸ்ருதி.

செல்ஃபி

செல்ஃபி

மாத் தீவில் இருந்து படகில் வெர்சோவா செல்லும் வழியில் செல்ஃபி எடுத்த ஸ்ருதி.

டிம்பிள்

டிம்பிள்

பிரபல பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியாவுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட ஸ்ருதி.

சிறுவன்

சிறுவன்

இன்று முழுவதும் எனக்கு ஷூட்டங்கில் கம்பெனி கொடுத்து க்யூட்டி பை என்று சிறுவனை பற்றி ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

விருது

விருது

மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையில் ஜே.எப்.டபுள்யூ சாதனையாளர் விருதை வாங்கச் செல்கையில் ஸ்ருதி வெளியிட்ட புகைப்படம்.

பைக்

பைக்

என் பாபுஜிக்கு மிகவும் பிடித்த பைக் இது என்று கூறி தான் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி.

வித்யூத் ஜாம்வால்

வித்யூத் ஜாம்வால்

பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் வில்லன் வித்யூத் ஜாம்வாலுடன் ஸ்ருதி ஹாஸன்.

ரோசாப்பூ

ரோசாப்பூ

ரோசாப்பூவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாஸன்.

English summary
Busy bee Shruti Haasan has never failed to post her photos in instagram.
Please Wait while comments are loading...