தொடையழகை காட்டி, குட்டை உடையில் துள்ளலாக ஆட்டம் போட்ட ஷெரின்..இளசுகளின் தூக்கத்தை கெடுத்த போட்டோஸ்!
சென்னை : படவாய்ப்பு இல்லை என்றால் என்ன இன்ஸ்டாகிராமில் பாலோவர்கள் இருந்தா போதும் என்று பல நடிகைகள் முடிவு செய்து விட்டு அதில் தினம் தினம் போட்டோவை அப்லோடு செய்து பெரும் பணத்தை அள்ளி வருகின்றனர்.
யாருக்குமே தெரியாமல் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த ரம்யா கிருண்ஷனுக்கு இன்ஸ்டாகிராம் பெரிதும் கைகொடுத்து ஓவர் நைட்டில் அவர் வேல்டு பேமசாகி விட்டார்.
இன்ஸ்டாகிராமால் பணம் மட்டும் இல்லை புகழும் வரும் என்பதால், சாக்ஷி அகர்வால், தர்ஷாகுப்தா, யாஷிகா ஆனந்த், கிரண் வரிசையில் நடிகை ஷெரினும் இப்போது இணைந்து இருக்கிறார்.

நடிகை ஷெரின்
துள்ளுவதோ இளமை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ஷெரின் அந்த படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை அடுத்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களிலும் நடித்தார். விசில் படத்தில் மாயா ரோலில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ரங்கு ரங்கம்மா
அதன் பிறகு தமிழில் படங்கள் இல்லாததால் டோலிவுட் படத்திற்கு சென்றார். ஆனால் அங்கும் இவரால் தாக்குபிடிக்க முடியாததால், என்ன செய்வது என்று திணறி வந்த ஷெரினுக்கு பீமா படத்தில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போட வாய்ப்பு வந்தது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாத ஷெரீன் ரங்கு ரங்கம்மா பாடலுக்கு குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டிருந்தார்.

ஏகாகூடமாக எடை கூடினார்
படமும் இல்லை, வேலையும் இல்லாமல் இருந்த ஷெரின் ஏகாகூடமாக உடல் எடை கூடிப்போகி கவலையில் இருந்த நேரத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஷெரின். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார் ஷெரின். ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் எடை குறைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கடல் அழகா…நீ அழகா
பிக் பாஸ்-க்கு பின்னும் பட வாய்ப்பு இல்லாதால், இன்ஸ்டாகிராமில் மூழ்கி உள்ள ஷெரின் கடற்கரையில் அரைகுறை ஆடையில் கும்மாளம் போட்டுள்ளார். குட்டி பாவாடை போட்டு பளிங்கு போல இருக்கும் தொடை அழகை தெரியவிட்டு ஆட்டம் போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடல் அழகா ...நீ அழகா தெரியவில்லை என கவிதைபாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications