Elakkiya: அந்த இடத்தில் டாட்டூ.. கையை வெச்சி மறைச்சாலும் தெரியுதே.. இலக்கியாவின் போட்டோஸ்!
சென்னை: டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு பிரபலமானார். இவரின் கவர்ச்சியான ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே இன்ஸ்டாகிராமில், இரண்டு மில்லியன் பாலோவர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் பகிர்ந்து இருக்கும் போட்டோ இணையவாசிகளை திக்கு முக்காடவைத்துள்ளது. அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
அண்மையில் இலக்கியா, அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயன்று நிலையில் போரூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இலக்கியாவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் என்று சொல்லப்பட்டது.

டிக் டாக் இலக்கியா: அதுபற்றி விரைவில் நானே வந்து சொல்கிறேன் என இலக்கியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். கடைசியில் என்ன என்று சொல்லவே இல்லை. தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் போட்டோவை வெளியிட்டு வருகிறார். தறபோது இவர் அழகான மாடர்டன் உடையில் தனது நெஞ்சில் இருக்கும் டாட்டூ தெரியும் படி இருக்கும் உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த உடைக்கு ஏற்றபடி, ஆபரணங்கள் பெரிதாக எதுவும் இல்லாமல் சிம்பிளாக கழுத்தில் ஒரு செயில் அணிந்துள்ளார். உடைக்கு ஏற்றபடி ஹேர்ஸ்டைலும் பக்காவாக உள்ளது. இந்த போட்டோவை பார்த்த இவரின் ரசிகர்கள் இவருக்கு இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.
சமையல் வீடியோ: இலக்கிய சில ஆண்டுகளுக்கு முன் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், படவாய்ப்பு அவருக்கு அமையவில்லை, மேலும் சிலர் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால், சினிமா வேண்டாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கம் வந்தார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமைப்பது மிகவும் பிடிக்கும் என்பதால், தனியாக குக்கிங் சேனல் ஆரம்பித்து அதில் விதவிதமாக சமைத்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











