சாப்பிட வாடா.. செம குலுக்கு குலுக்கியுள்ள இலக்கியா.. என்ன பொழப்பு இது என விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: டிக்டாக் இலக்கியா சாப்பிடா வாடா பாடலுக்கு செம குலுக்கலாய் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

டிக்டாக் செயலியின் மூலம் பெரும் பிரபலமானவர் டிக்டாக் இலக்கியா. டிக்டாக்கில் முன்னழகையும் பின்னழகையும் காட்டி கிறங்க வைத்தார்.

இதனை கண்டு ரசிக்க ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்த போதும் பலரும் அவர் காட்டும் கவர்ச்சியை விமர்சித்து வந்தனர்.

ஹாரர் த்ரில்லர்

ஹாரர் த்ரில்லர்

பட்ட பாட்டிற்கும் காட்டிய கவர்ச்சிக்கும் பலனாக இலக்கியாவுக்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுக இயக்குநரின் ஹாரர் த்ரில்லர் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார் டிக்டாக் இலக்கியா.

படுக்கையறை காட்சி

படுக்கையறை காட்சி

அவரது திறமைக்கு ஏற்றப்படியே செம கிளாமர் காட்டும் கேரக்டராக உள்ளது அவரது ரோல். படுக்கையறை காட்சி குளியலறை காட்சி பின்னி பெடலெடுத்துள்ளார் இலக்கியா.

குலுக்கி குலுக்கி ஆட்டம்

குலுக்கி குலுக்கி ஆட்டம்

டிக்டாக் செயலியில் இரட்டை அர்த்த வசனங்களுக்கும் இரட்டை அர்த்த பாடல்களுக்கும் குலுக்கி குலுக்கி ஆட்டம் போட்ட இலக்கியா டிக்டாக் செயலியை முடக்கிய பிறகு தனக்கான தளமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்.

செக்ஸி நடனம்

செக்ஸி நடனம்

எப்போதும் முன்னழகை காட்டும் போட்டோக்கள், ஐட்டம் பாடல்களுக்கு செக்ஸி நடனம் என வேற லெவலில் சூடேற்றி வருகிறார் டிக்டாக் இலக்கியா. அவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் ஒரு ரகமாக உள்ளது.

எல்லை தாண்டும் கவர்ச்சி

எல்லை தாண்டும் கவர்ச்சி

அதிலும் படத்தில் நடித்த பிறகு இலக்கியா காட்டும் கவர்ச்சி எல்லை தாண்டி செல்கிறது. அந்த வகையில் அண்மையில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டப்ஸ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.

ஆட்டம் காணும் இன்ஸ்டா

இந்நிலையில் நடிகை இலக்கியா சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா என்ற பாடலுக்கு செம குலுக்கலாய் ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. குட்டி டிராயர் ஸ்லீப்புடன் இலக்கியா போட்டுள்ள ஆட்டம் இன்ஸ்டாகிராமையே ஆட்டம் காண வைத்துள்ளது.

ராத்திரி நேரத்து பூஜையில்

இதேபோல் ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கும் செம ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. அதில் தனது வழக்கமான ஸ்டெப்பான முன்னழகையும் பின்னழகையும் ஃபோகஸ் செய்து ஆடியுள்ளார்.

என்ன பொழப்பு இது

என்ன பொழப்பு இது

இலக்கியாவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், என்ன பொழப்பு இது என விளாசியுள்ளனர். இன்னும் சிலர் வேற டான்ஸ் ஸ்டெப்பெ தெரியாதா உங்களுக்கு என்றும் கேட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் ஆபாசமாகவும் தங்களின் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X