Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜெனிலியாவுக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்திய பிரபலங்கள் !
மும்பை : தமிழ் ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார் நடிகை ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் வெகுளித்தனமான நடிப்பின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் இவரது நடிப்புக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல கோடி ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் வசியம் செய்து வைத்துள்ளார்.
தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை இன்றளவும் பெயர் சொல்லவைக்கும் வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற ஜெனிலியா ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று தனது 33 வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
புதுசா பூட்டு வாங்கியிருக்கேன்.. அதுவும் ஒரு பிரபலத்துக்கு.. வனிதாவை சீண்டும் நாஞ்சில் விஜயன்!

மிகப்பெரிய ரசிகர் கூட்டம்
பிரபல விளம்பரங்களில் நடிகர் அமிதாப்பச்சன் உடன் நடித்து வந்த ஜெனிலியா பாலிவுட் துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்பொழுது தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை இன்றளவும் கொண்டுள்ளார்.

ஹாசினி கதாபாத்திரம்
குறிப்பாக இவர் தமிழில் பல படங்கள் நடித்து இருந்தாலும் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஹாசினி என்ற கதாபாத்திரம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் ஆகும்.

பிரமாண்ட கைவண்ணம்
தமிழில் இவர் முதன்முறையாக அதிகமான பாய்ஸ் திரைப்படம் இயக்குனர் ஷங்கரின் கலைத்துறை வாழ்க்கையிலேயே மிக வித்தியாசமான திரைப்படமாக அமைந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனைத்து இளம் நடிகர்களும் புதுமுகங்களாக இருந்தபோதிலும், இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட கைவண்ணத்தால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில்
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் கொஞ்சம் நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வந்த ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

கொஞ்சும் கிளி ஜெனிலியா
தென் இந்தியாவில் மிகச் சிறந்த நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த ஜெனிலியா ஹிந்தி திரைப்படத் துறையிலும் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த, இந்த கொஞ்சும் கிளி ஜெனிலியா இன்று தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்.

33 வது பிறந்தநாளை
இவ்வாறு தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை இன்றளவும் பெயர் சொல்லவைக்கும் வகையில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் ஜெனிலியா ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று தனது 33 வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.