உடம்பா? விளம்பரமா?: சோனாக்ஷியின் தவிப்பு!

By Siva

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் உடல் பருமன் அவருக்கு பிரச்சனையாக மாறியுள்ளது.

பாலிவுட் நடிகைகள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உடம்பை பென்சில் மாதிரி குச்சியாக வைத்திருக்கின்றனர். ஆனால் நடிகை சோனாக்ஷி சின்ஹா மட்டும் இதற்கு விதிவிலக்கு.

சோனாக்ஷியை உடம்பைக் குறைக்க வைத்த சல்லு

சோனாக்ஷியை உடம்பைக் குறைக்க வைத்த சல்லு

உருண்டையாக இருந்த சோனாக்ஷி சின்ஹாவை ஜிம்மில் உடம்பைக் குறைக்க வைத்து தனது தபாங் படத்தின் மூலம் நடிகையாக்கியவர் சல்மான் கான்.

விளம்பரங்களில் நடிக்கும் சோனாக்ஷி

விளம்பரங்களில் நடிக்கும் சோனாக்ஷி

சோனாக்ஷி கொலுக் மொலுக் என்றிருந்தாலும் அவரை சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரப் படங்களில் நடிக்க வைத்து வருகின்றன. ஆனால் அவரது உடல் பருமன் ஒரு நிறுவனத்திற்கு நெருடலாக உள்ளது.

உடம்பைக் குறைக்கச் சொன்ன நிறுவனம்

உடம்பைக் குறைக்கச் சொன்ன நிறுவனம்

பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் ரித்திக் ரோஷனுடன் வந்த சோனாக்ஷியை கொஞ்சம் உடல் எடையைக் குறைக்கக் கூறியுள்ளனர். எடையைக் குறைக்காவிட்டால் விளம்பரத்தில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர். டீல் போனாலும் பரவாயில்லை உடம்பைக் குறைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் சோனாக்ஷி.

தீபிகாவை போடலாமா?

தீபிகாவை போடலாமா?

சோனாக்ஷி வெளியேறியுள்ளதால் அடுத்து தீபிகா படுகோனை பிராண்ட் அம்பாசிடர் ஆக்கலாமா என்று அந்நிறுவனம் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X