நட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா? மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.

By Staff

நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.

இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.


இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.

இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா? மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.

சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.

சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.


இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.

இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.

இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.

அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.


இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.

இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X