டூ பீஸ் உடையில் ”கிளுகிளு” த்ரிஷா – காத்துக் கிடக்கு கன்னட உலகம்!
சென்னை: கன்னட திரைப்பட உலகம் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு என்று எல்லா மொழித் திரைப்பட ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றார்களாம்.
எதற்கு என்று கேட்காதீர்கள்...அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிடும்.எல்லாம் இன்ப அதிர்ச்சிதான்.
நடிகை த்ரிஷா முதன்முதலாக வரவிருக்கும் கன்னட படம் ஒன்றில் டூபீஸ் உடையில் நடித்துக் கொண்டிருக்கின்றாராம்.

சூட்டைக் கிளப்பும் டூபீஸ்:
முதன் முதலாக கன்னட மொழியில், அங்கு சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் புனித் ராஜ்குமாரின் படத்தில்தான் இந்த சூடுபறக்கும் நீச்சல் உடையில் நடித்துள்ளார் த்ரிஷா.

பவர் படத்தில் பிகினி:
புனித் ராஜ்குமாரும், த்ரிஷாவும் இணைந்து நடித்து வரும் படம்தான் "பவர்" டொக்குடு படத்தின் கன்னட ரீமேக்கான இப்படத்தில்தான் இந்த பிகினி கூத்து.

முத்தக் காட்சி வேறாம்:
இதில் அவருடன் முத்தக் காட்சி வேறேயாம். நீச்சல் உடைக்கே கதிகலங்கிப் போகும் கன்னட உலகம் முத்தக்காட்சிக்கெல்லாம் மூழ்கியே போய்விடும் என்றுதான் தோன்றுகிறது. நாங்களும்தான் கண்கள் பூத்துப் போகக் காத்திருக்கின்றோம்.

சமந்தா இல்லைனா த்ரிஷா:
ஏற்கனவே சமந்தாதான் நீச்சல் உடையில் நடித்து பிரச்சனைகளுக்கு நடுவிலும், ரசிகர்களையெல்லாம் கிறங்கடித்தார் என்றால் அந்தக் களத்தில் த்ரிஷாவும் குதித்துள்ளார்.

வழிமேல் விழி வைத்து:
யாருக்கு டூபீஸ் பொருத்தமாக இருக்கு என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் போல ஹூம்!


Click it and Unblock the Notifications











