»   »  பாரு பாரு நல்லா பாரு ட்விட்டரில் த்ரிஷா போட்டோ பாரு!!!

பாரு பாரு நல்லா பாரு ட்விட்டரில் த்ரிஷா போட்டோ பாரு!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷா ட்விட்டரில் தனது புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார்.

த்ரிஷா பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் அவருக்கு இன்னும் மவுசு குறையாமல் உள்ளது. அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகு இன்னும் மவுசு அதிகரித்துவிட்டது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு அவரை தேடி பட வாய்ப்புகள் வருகின்றன.

த்ரிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அதில் சில உங்கள் பார்வைக்கு,

புத்தாண்டு

புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்னதோடு மட்டும் அல்லாமல் தான் பட்டுப்புடவையில் சூப்பராக இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் த்ரிஷா.

அஜீத்

அஜீத்

எனக்கு பிடித்த ஹீரோ என்றால் அது அஜீத் தான் என்று அவ்வப்போது தெரிவித்து வருகிறார் த்ரிஷா. இந்நிலையில் அஜீத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டுள்ளார்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

பிரபல ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி வடிவமைத்த ஆடையில் ஹைதராபாத்தில் நடந்த லயன் தெலுங்கு பட நிகழ்ச்சிக்கு த்ரிஷா கிளம்புகையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஜிம்

ஜிம்

த்ரிஷாவுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் விரும்பும்போது எல்லாம் மூக்குமுட்ட பிரியாணியை சாப்பிடுவார். பின்னர் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்வார். அப்படி ஒர்க்அவுட் செய்கையில் க்ளிக்கியது.

அம்மா

அம்மா

த்ரிஷா அவரின் அம்மா உமாவின் செல்லம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களுக்குள் தாய், மகள் என்ற உறவையும் தாண்டி நல்ல நட்பு உள்ளது என்று அவர் அடிக்கடி தெரிவித்துள்ளார்.

English summary
Trisha inspite of her busy schedule has never failed to post her pictures in twitter for her fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil