இந்த நேரத்தில் அதை ரொம்ப மிஸ் பண்ணும் திரிஷா.. டிக் டாக் வீடியோவில் ரவுண்டு கட்டி ஆடுகிறார்!

சென்னை: தொடர்ந்து பல நாட்களாக ஷூட்டிங் நடைபெறாததால் நடிகை திரிஷா கேமரா முன் நிற்பதை ரொம்பவே மிஸ் செய்து வருகிறாராம்.

Recommended Video

Trisha Glamour steps | Quarantine Dance | Lock Down Diaries

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

முடியல

முடியல

தினமும் கேமராவுக்கு முன் நின்று பல விதமான ஷாட்களில் நடித்து அசத்திய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இந்த லாக்டவுன் ஆரம்பத்தில் ரெஸ்ட் ஆக இருந்தாலும், போக போக போர் அடிக்கத் தொடங்கி இருக்கிறது. பிசி ஷூட்டிங்கில் இருந்து வந்த நடிகை திரிஷா ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் கடும் அப்செட்டுக்கு ஆளாகி உள்ளார்.

பெரிய வாய்ப்புகள்

பெரிய வாய்ப்புகள்

96 படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் நல்ல ஒரு கம்பேக் கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன், ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் உருவாகி வரும் ராங்கி மற்றும் மோகன் லாலுடன் மலையாளத்தில் ராம் என படு பிசியாக இருந்தார்.

ரொம்ப மிஸ் பண்றாரு

ரொம்ப மிஸ் பண்றாரு

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசி நாயகியாக வலம் வந்த நடிகை திரிஷா, திடீரென பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் ஏற்பட்டு இருப்பதால், கேமரா முன்னாடி நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

Latest Tik Tok video of Trisha

A post shared by Trisha Krishnan FC (@actresstrisha) on

டிக் டாக்கில் கலக்கல்

ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய பெரிய படங்களில் நடிக்க வேண்டிய நடிகை திரிஷா இந்த நேரத்தில் வெளியே போக முடியாததால், டிக் டாக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார். தனது இன்ஸ்டா ஸ்டோரிஸிலும் டிக் டாக் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X