»   »  பார்ட்டியில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட த்ரிஷா: வீடியோ இதோ

பார்ட்டியில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட த்ரிஷா: வீடியோ இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டை வரவேற்க நடிகை த்ரிஷா தனது ஆண் நண்பருடன் ஹோட்டலில் ஆட்டம் போட்டதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரிச் கேர்ளாக கோலிவுட்டில் அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் த்ரிஷா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த வருடம் த்ரிஷா ரொம்ப பிசி.

Trisha parties hard with friends

கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரவு நேரத்தில் ஹோட்டலில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பார்ட்டி செய்துள்ளார்.

பார்ட்டியில் அவர்கள் ஆட்டம் போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். த்ரிஷா இந்த ஆண்டு மலையாள படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

ஹே ஜூட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் த்ரிஷா நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

English summary
Trisha has released a video of hers partying with friends on new year's eve.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil