அதிக சம்பளம் கேட்ட காஜலுக்கு கல்தா... ஜெயம் ரவிக்கு ஜோடியானார் த்ரிஷா!

By Shankar

த்ரிஷாவின் யோக ஜாதகம் தொடர்கிறது. மேலும் இரு புதிய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவற்றில் ஒன்று ஜெயம் ரவி நடிக்கும் படம்.

த்ரிஷா ஏற்கெனவே பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார்.

அஞ்சலி

அஞ்சலி

சுராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலிடம் பேசியிருந்தனர். இன்னொரு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

சம்பளம்

சம்பளம்

காஜல் அகர்வாலோ தனக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வேண்டும் எனக் கேட்டாராம். இவர் சரிப்பட மாட்டார் என்று முடிவு செய்து, வேறு நடிகைகளைத் தேடிக் கொண்டிருந்தனர்.

த்ரிஷா

த்ரிஷா

இந்த நேரத்தில்தான் நடிகை த்ரிஷாவையே நடிக்க வைத்தால் என்ன? என்ற யோசனை எழுந்துள்ளது. சம்பள விஷயத்திலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பார் என்று கூறப்பட்டதால் அவரையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார்களாம்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

இந்த முடிவுக்கு ஜெயம் ரவி முழு சம்மதம் தெரிவித்தாராம். காரணம் உனக்கும் எனக்கும் படத்திலிருந்து இருவருக்கும் நல்ல நட்பு உள்ளதால், சம்பள விஷயத்தில் கறார் காட்டவில்லையாம் த்ரிஷா.

5 படங்கள்

5 படங்கள்

அஜித் உடன் தல 55, புனித் ராஜ்குமாரின் படமான பவர், ஜெயம் ரவியுடன் இரு படங்கள் மற்றும் தெலுங்கில் பாலகிருஷ்ணா படம் என 5 படங்களைக் கையில் வைத்துள்ளார் த்ரிஷா. மேலும் இரு படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X