»   »  த்ரிஷாவால் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அம்மா உமா

த்ரிஷாவால் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அம்மா உமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷாவால் அவரது அம்மா உமா பயத்தில் உள்ளாராம்.

நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் த்ரிஷாவுக்கு மட்டும் மவுசு இன்னும் குறையாமல் உள்ளது. இடையில் மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்தது.

தற்போது அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

மோகினி

மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. இதை அவரே ட்விட்டரில் தெரிவித்து தனது இயக்குனர்கள், சக நடிகர்கள், படக்குழுக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன்

ஆக்ஷன்

த்ரிஷா கர்ஜனை படத்தில் ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடித்துள்ளார்.

அடம்

அடம்

தான் நடிக்கும் படங்களில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார் த்ரிஷா. அவர் என்னவோ சந்தோஷமாகத் தான் நடிக்கிறார். ஆனால் அவர் எடுக்கும் ரிஸ்க்கை பார்த்து அவர் தாய் உமா தான் பயத்தில் உள்ளார்.

விடுமுறை

விடுமுறை

3 படங்களில் நடித்து முடித்துள்ள த்ரிஷா அடுத்த பட வேலைகளை துவங்கும் முன்பு தனது தாயுடன் நேரம் செலவிட இரண்டு வாரம் பிரேக் எடுத்துள்ளார்.

Read more about: trisha, uma, த்ரிஷா, உமா
English summary
Trisha is taking risk by acting in action sequences but her mother Uma is reportedly scared of on seeing these.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil