குளு குளு ஐஸ்க்ரீம் விற்கப்போகும் த்ரிஷா

By Siva

சென்னை: நடிகை த்ரிஷா ஐஸ்க்ரீம் நிறுவன பிராண்ட் அம்பாசிடராகவிருக்கிறார். இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

த்ரிஷா நடிக்க வரும் முன்பே மாடலிங் துறையில் இருந்தவர். நடிக்க வந்த பிறகும் அவர் பல்வேறு விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் புதிய நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராகவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறதாம்.

இது குறித்து த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எனக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவிருக்கிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஐஸ்க்ரீம் விரைவில் இந்தியாவுக்கு வரவிருக்கிறது. வந்தவுடன் சொல்கிறேன். அதுவரை உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

ரம்மில் த்ரிஷா

ரம்மில் த்ரிஷா

த்ரிஷா தற்போது ரம் எனப்படும் ரம்பா ஊர்வசி மேனகா படத்தில் நடித்து வருகிறார்.

ஃபேன்டாவில் த்ரிஷா

ஃபேன்டாவில் த்ரிஷா

த்ரிஷா இந்தி நடிகை ராணி முகர்ஜியை ஓரங்கட்டிவிட்டு ஃபேன்டா இந்தியா பிராண்ட் அம்பாசிடர் ஆனார்.

ஃபேர்எவர்

ஃபேர்எவர்

2011ம் ஆண்டில் த்ரிஷா அசினை ஓரங்கட்டிவிட்டு ஃபேர் எவர் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரத்தில் வந்தார்.

ஸ்கூட்டி பெப்

ஸ்கூட்டி பெப்

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு பதில் த்ரிஷா ஸ்கூட்டி பெப் பிராண்ட் அம்பாசிடர் ஆனார்.

விவெல்

விவெல்

விவெல் டி வில்ஸ் நிறுவன அம்பாசிடராகவும் த்ரிஷா ஒப்பந்தமானார்.

கோல்கேட்

கோல்கேட்

த்ரிஷா கோல்கேட் பற்பசை விளம்பரத்திலும் வந்துள்ளார்.

வாலினி

வாலினி

த்ரிஷா வாலினி வலி நிவாரணி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இது தவிர அவர் பல விளம்பரங்களில் வந்துள்ளார், வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X