சிக்கென்று இருப்பதிலும் ஒரு கிக் இருக்கிறது: த்ரிஷா
சென்னை: உடற்பயிற்சி செய்யாமல் தூங்க முடியாதவர்கள் பட்டியலில் தான் சேர்வோம் என்று நினைத்ததே இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தீவிர உடற்பயிற்சியே அவரது இந்த தூங்க முடியாதவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டதற்கான விசனத்திற்கான காரணமாம்.
சிக் நாயகிகள் வரிசையி்ல் நீண்ட காலமாக இருப்பவர்களில் திரிஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாச்சு 10 வருஷம்
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது.

இன்றும் அப்படியே சிக்கென்று...
இன்றும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்று சிக்கென்று உள்ளார்.

இதுவரை குண்டாகவில்லை
திரிஷா, இடையில் கொஞ்சம் போல மெலிந்தார்தான். ஆனால் இதுவரை அவர் குண்டானதில்லை.

டிவிட்டரில் சந்தோஷ ஷேர்...
தான் சிக்கென்று இருப்பது குறித்து ட்விட்டரில் சந்தோஷமாக கருத்தை ஷேர் செய்துள்ளார் திரிஷா.

நினைச்சே பார்க்கலை..
உடற்பயிற்சி செய்யாமல் தூங்க முடியாதவர்கள் பட்டியலில் நான் சேர்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

சிக்கென்று இருப்பதிலும் சுகம்தான்...
உடலை சிக்கென்று வைத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











