Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுருதிஹாசன், லட்சுமி மேனன் வரிசையில் இணைந்த திரிஷா
சென்னை:நாயகி படத்தில் ஒரு பாடலைப் பாடுவதன் மூலம் சுருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகளின் வரிசையில் இணைந்திருக்கிறார் திரிஷா.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாடல் பாடுவது, சொந்தக்குரலில் டப்பிங் பேசுவது போன்ற செயல்களில் நடிகைகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் நயன்தாரா, திரிஷா, சமந்தா, தமன்னா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு சொந்தமாக குரல் கொடுத்து வருகின்றனர்.
சுருதிஹாசன், ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோர் பின்னணிப்பாடகியாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷாவும் இந்தப் பாடகிகள் வரிசையில் இணைந்திருக்கிறார்.
Nayagi Tamil Motion Song Poster - https://t.co/llLKZQD5Os
— Trisha Krishnan (@trishtrashers) February 26, 2016
தான் நடித்து வரும் நாயகி படத்தில் ஒரு பாடலை திரிஷா பாடவிருக்கிறார். இந்தப் பாடல் படத்தில் 3 நிமிடங்கள் இடம்பெறும்.
ஏற்கனவே திரிஷாவை 20 வயதுப் பெண்ணாக நடிக்க வைத்து இப்படத்தை இயக்குநர் கோவி உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில் திரிஷா ஒரு பாடலையும் பாடுவது படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
13 வருடங்களுக்கும் மேலான திரை வாழ்க்கையில் திரிஷா பாடும் முதல் பாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!