twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்திங் சம்திங்.. தங்கச்சி த்ரிஷா.. ஒரு வழியாக த்ரிஷாவுக்கு அண்ணன் கிடைத்து விட்டார்.ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் புதிய படம் தான் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (என்ன பேருப்பா இது?). இந்தப் படத்தில் த்ரிஷாவின்அண்ணன் கேரக்டரில் நடிக்க பெரிய நடிகர் ஒருவரைத் தேடி வந்தார்கள்.முதலில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை அணுகினார்கள். நானே இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் அண்ணனாஎன்று கடுப்பான அவர் தயாரிப்பாளர் தரப்பை கேவலமாகத் திட்டி விரட்டி விட்டார்.இதையடுத்து பிரபுவைப் போய்ப் பார்த்தார்கள். நானும் ஒரு ஹீரோதான் என்று பிரபுவும் முறைத்தாராம். (சந்திரமுகியின் வெற்றியால்அதைத் தயாரித்த பிரபுவின் கையில் இப்போது பல பல கோடிகள் புரண்டு கொண்டிருப்பதை நினைவில் கொள்க).இதைத் தொடர்ந்து அந்த காலம் டூ இந்த காலம் ஆக்ஷன் கிங்கு அர்ஜூனிடம் ஓடினார்கள். த்ரிஷாவுடன் ஜோடி போட ஏதாவது வாய்ப்புவராதா என்று நானே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன், இந்த நேரத்தில் அவருக்கு அண்ணாக நடிக்க கேட்குறீ"களா என்றுஅர்ஜூனும் சீறினாராம்.இதனால், சரி இங்கே வேண்டாம், மலையாள நடிகர்ளை அணுகுவோம் என்று கேரளாவுக்குப் போய் மம்மு காவைப் (அதாங்க, மம்மூட்டி)போய்ப் பார்த்துள்ளார்கள்.நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், மற்ற கேரக்டருக்கு இங்கே வராதீங்க என்று அடிக்குரலில் மலையாளத்தில் பேசி விரட்டிவிட்டு விட்டுவிட்டாராம் மம்மூட்டி.அங்கே இங்கே முட்டி எங்கேயும் சரிப்பட்டு வராததால் என்ன செய்யலாம் என்று ஹோட்டலில் ரூம் போட்டு ரொம்ப நேரம் டிஸ்கஸ்செய்து கொண்டிருந்த படக் குழுவினரைத் தேடி வந்து மாட்டிக் கொண்டாராம் பார்த்திபன்.படத்தின் கதை குறித்து அகஸ்மாத்தாக கேள்விப்பட்டுள்ளார் பார்த்திபன். பட வாய்ப்புக்களே இல்லாமல், ஷூட்டிங் ஏதும் போகாமல் சும்மாஇருப்பதற்குப் பதில் இந்தக் கேரக்டரில் நடிக்கலாமே என்ற யோசனையில், நானே நடிக்கிறேன் என்று படத்தின் இயக்குனருக்கு போன்போட்டுள்ளார் பார்த்திபன்.ஆஹா, அண்ணனே நம்மைத் தேடி வருகிறாரே என்று மகிழ்ந்து போன இயக்குனர், த்ரிஷாவின் சம்மதத்தைப் பெற ஓடினார்.ஆனால், பார்த்திபன் என்றவுடன் முதலில் யோசித்துள்ளார் த்ரிஷா. ஆனால், அண்ணனைத் தேடி பல வீடுகளில் ஏறி இறங்கி வாங்கியதிட்டுக்களை த்ரிஷாவிடம் எடுத்துச் சொன்ன தயாரிப்புத் தரப்பு பார்த்தியை ஏற்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்களாம்.சரி, அண்ணன் கேரக்டர்தானே என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்ட த்ரிஷா, ஓ.கே. சொல்லி விட்டார்.அதனால் இப்போது த்ரிஷாவின் அண்ணனாக நடித்து வருகிறார் பார்த்திபன்.(அண்ணன் கேரக்டருக்கு பேசாமல் தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி டி.ராஜேந்தரைக் கேட்டிருக்கலாமே. மிஸ்பண்ணிட்டீங்களேப்பா...)கூட நடிக்கும் ஹீரோயின்களைக் கவர பகீரதப் பிரயத்தனம் செய்பவர் பார்த்திபன் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்தசெய்தி. அதனால் அண்ணன் கேரக்டரே என்றாலும் கூட பார்த்திபனின் நடிப்பை மட்டுமல்லாமல் அவரது நடவடிக்கைகளையும் கூடஇருந்தே உன்னிப்பாக கவனிக்கப் போகிறாராம் த்ரிஷாவின் அம்மா.சம்திங் சம்திங்

    By Staff
    |

    ஒரு வழியாக த்ரிஷாவுக்கு அண்ணன் கிடைத்து விட்டார்.

    ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் புதிய படம் தான் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (என்ன பேருப்பா இது?). இந்தப் படத்தில் த்ரிஷாவின்அண்ணன் கேரக்டரில் நடிக்க பெரிய நடிகர் ஒருவரைத் தேடி வந்தார்கள்.

    முதலில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை அணுகினார்கள். நானே இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் அண்ணனாஎன்று கடுப்பான அவர் தயாரிப்பாளர் தரப்பை கேவலமாகத் திட்டி விரட்டி விட்டார்.

    இதையடுத்து பிரபுவைப் போய்ப் பார்த்தார்கள். நானும் ஒரு ஹீரோதான் என்று பிரபுவும் முறைத்தாராம். (சந்திரமுகியின் வெற்றியால்அதைத் தயாரித்த பிரபுவின் கையில் இப்போது பல பல கோடிகள் புரண்டு கொண்டிருப்பதை நினைவில் கொள்க).


    இதைத் தொடர்ந்து அந்த காலம் டூ இந்த காலம் ஆக்ஷன் கிங்கு அர்ஜூனிடம் ஓடினார்கள். த்ரிஷாவுடன் ஜோடி போட ஏதாவது வாய்ப்புவராதா என்று நானே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன், இந்த நேரத்தில் அவருக்கு அண்ணாக நடிக்க கேட்குறீ"களா என்றுஅர்ஜூனும் சீறினாராம்.

    இதனால், சரி இங்கே வேண்டாம், மலையாள நடிகர்ளை அணுகுவோம் என்று கேரளாவுக்குப் போய் மம்மு காவைப் (அதாங்க, மம்மூட்டி)போய்ப் பார்த்துள்ளார்கள்.

    நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், மற்ற கேரக்டருக்கு இங்கே வராதீங்க என்று அடிக்குரலில் மலையாளத்தில் பேசி விரட்டிவிட்டு விட்டுவிட்டாராம் மம்மூட்டி.

    அங்கே இங்கே முட்டி எங்கேயும் சரிப்பட்டு வராததால் என்ன செய்யலாம் என்று ஹோட்டலில் ரூம் போட்டு ரொம்ப நேரம் டிஸ்கஸ்செய்து கொண்டிருந்த படக் குழுவினரைத் தேடி வந்து மாட்டிக் கொண்டாராம் பார்த்திபன்.


    படத்தின் கதை குறித்து அகஸ்மாத்தாக கேள்விப்பட்டுள்ளார் பார்த்திபன். பட வாய்ப்புக்களே இல்லாமல், ஷூட்டிங் ஏதும் போகாமல் சும்மாஇருப்பதற்குப் பதில் இந்தக் கேரக்டரில் நடிக்கலாமே என்ற யோசனையில், நானே நடிக்கிறேன் என்று படத்தின் இயக்குனருக்கு போன்போட்டுள்ளார் பார்த்திபன்.

    ஆஹா, அண்ணனே நம்மைத் தேடி வருகிறாரே என்று மகிழ்ந்து போன இயக்குனர், த்ரிஷாவின் சம்மதத்தைப் பெற ஓடினார்.

    ஆனால், பார்த்திபன் என்றவுடன் முதலில் யோசித்துள்ளார் த்ரிஷா. ஆனால், அண்ணனைத் தேடி பல வீடுகளில் ஏறி இறங்கி வாங்கியதிட்டுக்களை த்ரிஷாவிடம் எடுத்துச் சொன்ன தயாரிப்புத் தரப்பு பார்த்தியை ஏற்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்களாம்.

    சரி, அண்ணன் கேரக்டர்தானே என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்ட த்ரிஷா, ஓ.கே. சொல்லி விட்டார்.


    அதனால் இப்போது த்ரிஷாவின் அண்ணனாக நடித்து வருகிறார் பார்த்திபன்.

    (அண்ணன் கேரக்டருக்கு பேசாமல் தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி டி.ராஜேந்தரைக் கேட்டிருக்கலாமே. மிஸ்பண்ணிட்டீங்களேப்பா...)

    கூட நடிக்கும் ஹீரோயின்களைக் கவர பகீரதப் பிரயத்தனம் செய்பவர் பார்த்திபன் என்பது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிந்தசெய்தி. அதனால் அண்ணன் கேரக்டரே என்றாலும் கூட பார்த்திபனின் நடிப்பை மட்டுமல்லாமல் அவரது நடவடிக்கைகளையும் கூடஇருந்தே உன்னிப்பாக கவனிக்கப் போகிறாராம் த்ரிஷாவின் அம்மா.

    சம்திங் சம்திங்

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X