»   »  தமிழை தவிர்க்கும் த்ரிஷா எவ்வளவோ முயன்றும் கூட ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதால் இனி மேல்தெலுங்கிலேயே தனது கவனத்தை செலுத்த முடிவு செய்துவிட்டாராம் த்ரிஷா.இப்போது சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.இந் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் என்ற படத்தில் புக் ஆகியிருக்கிறார். ரஜினியுடன் ஜோடி சேரமுடியாத நிலையில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர கடும் போட்டி போட்டு வாய்பபைப் பிடித்தாராம் த்ரிஷா.ஸ்டாலின் படத்தை இயக்கப் போவது கஜினியை இயக்கிய முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு த்ரிஷாவைஹீரோயினாக்க இஷ்டமில்லையாம். ஆனாலும் சிரஞ்சீவி மூலமாக பிரஷ்ஷர் கொடுத்து வாய்ப்பைப் பிடித்துவிட்டாராம் த்ரிஷா. அதைத் தவிர மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சனிகுடு என்ற படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் த்ரிஷா.தெலுங்கில் உச்சத்தில் இருந்த த்ரிஷா, விஜய்யுடன் திருப்பாச்சியில் நடிக்கத்தான் திரும்பி வந்தார்.அதன் பின்னர் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க கடுமையாக முயன்றார். ஆனால், அதில் ஷ்ரேயா ஜெயித்துவிட்டார்.தெலுங்கில் இப்போது த்ரிஷாவின் சம்பளம் ரூ. 1 கோடிக்கு கொஞ்சம் பக்கத்தில் இருக்கிறது. சிரஞ்சீவி படம் வெளியானால் ரூ. 1கோடியைத் தாண்டிவிடுமாம். தமிழிலும் தனது சம்பளத்தை உயர்த்த ரஜினி படம் உதவும் என்று தான் அவருடன் ஜோடி போட முட்டு மோதினாராம். ஆனால்,அது முடியாமல் போனதால் தெலுங்குக்கே இனிமேல் முக்கியத்துவம் தரப் போகிறாராம்.இதனால் ஆதி, ஆறு ஆகிய படங்கள் தவிர வேறு எந்தத் தமிழ்ப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறாராம்.வர்ஷம் படத்தில் மழையில் தொப்பையாய் நனைந்து த்ரிஷா நடித்ததும், அவர் காட்டிய ஈர கவர்ச்சியும் தான் அந்தப் படத்தின்வெற்றிக்கு மிக முக்கியமாய் அமைந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது விஜய்யுடன் நடிக்கும் ஆதி படத்திலும்த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட ஈரக் காட்சிகளை வைத்திருக்கிறார்களாம்.

தமிழை தவிர்க்கும் த்ரிஷா எவ்வளவோ முயன்றும் கூட ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதால் இனி மேல்தெலுங்கிலேயே தனது கவனத்தை செலுத்த முடிவு செய்துவிட்டாராம் த்ரிஷா.இப்போது சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.இந் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் என்ற படத்தில் புக் ஆகியிருக்கிறார். ரஜினியுடன் ஜோடி சேரமுடியாத நிலையில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர கடும் போட்டி போட்டு வாய்பபைப் பிடித்தாராம் த்ரிஷா.ஸ்டாலின் படத்தை இயக்கப் போவது கஜினியை இயக்கிய முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு த்ரிஷாவைஹீரோயினாக்க இஷ்டமில்லையாம். ஆனாலும் சிரஞ்சீவி மூலமாக பிரஷ்ஷர் கொடுத்து வாய்ப்பைப் பிடித்துவிட்டாராம் த்ரிஷா. அதைத் தவிர மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சனிகுடு என்ற படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் த்ரிஷா.தெலுங்கில் உச்சத்தில் இருந்த த்ரிஷா, விஜய்யுடன் திருப்பாச்சியில் நடிக்கத்தான் திரும்பி வந்தார்.அதன் பின்னர் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க கடுமையாக முயன்றார். ஆனால், அதில் ஷ்ரேயா ஜெயித்துவிட்டார்.தெலுங்கில் இப்போது த்ரிஷாவின் சம்பளம் ரூ. 1 கோடிக்கு கொஞ்சம் பக்கத்தில் இருக்கிறது. சிரஞ்சீவி படம் வெளியானால் ரூ. 1கோடியைத் தாண்டிவிடுமாம். தமிழிலும் தனது சம்பளத்தை உயர்த்த ரஜினி படம் உதவும் என்று தான் அவருடன் ஜோடி போட முட்டு மோதினாராம். ஆனால்,அது முடியாமல் போனதால் தெலுங்குக்கே இனிமேல் முக்கியத்துவம் தரப் போகிறாராம்.இதனால் ஆதி, ஆறு ஆகிய படங்கள் தவிர வேறு எந்தத் தமிழ்ப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறாராம்.வர்ஷம் படத்தில் மழையில் தொப்பையாய் நனைந்து த்ரிஷா நடித்ததும், அவர் காட்டிய ஈர கவர்ச்சியும் தான் அந்தப் படத்தின்வெற்றிக்கு மிக முக்கியமாய் அமைந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது விஜய்யுடன் நடிக்கும் ஆதி படத்திலும்த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட ஈரக் காட்சிகளை வைத்திருக்கிறார்களாம்.

Subscribe to Oneindia Tamil
எவ்வளவோ முயன்றும் கூட ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதால் இனி மேல்தெலுங்கிலேயே தனது கவனத்தை செலுத்த முடிவு செய்துவிட்டாராம் த்ரிஷா.

இப்போது சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

இந் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் என்ற படத்தில் புக் ஆகியிருக்கிறார். ரஜினியுடன் ஜோடி சேரமுடியாத நிலையில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர கடும் போட்டி போட்டு வாய்பபைப் பிடித்தாராம் த்ரிஷா.

ஸ்டாலின் படத்தை இயக்கப் போவது கஜினியை இயக்கிய முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு த்ரிஷாவைஹீரோயினாக்க இஷ்டமில்லையாம். ஆனாலும் சிரஞ்சீவி மூலமாக பிரஷ்ஷர் கொடுத்து வாய்ப்பைப் பிடித்துவிட்டாராம் த்ரிஷா.

அதைத் தவிர மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சனிகுடு என்ற படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் த்ரிஷா.

தெலுங்கில் உச்சத்தில் இருந்த த்ரிஷா, விஜய்யுடன் திருப்பாச்சியில் நடிக்கத்தான் திரும்பி வந்தார்.

அதன் பின்னர் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க கடுமையாக முயன்றார். ஆனால், அதில் ஷ்ரேயா ஜெயித்துவிட்டார்.

தெலுங்கில் இப்போது த்ரிஷாவின் சம்பளம் ரூ. 1 கோடிக்கு கொஞ்சம் பக்கத்தில் இருக்கிறது. சிரஞ்சீவி படம் வெளியானால் ரூ. 1கோடியைத் தாண்டிவிடுமாம்.

தமிழிலும் தனது சம்பளத்தை உயர்த்த ரஜினி படம் உதவும் என்று தான் அவருடன் ஜோடி போட முட்டு மோதினாராம். ஆனால்,அது முடியாமல் போனதால் தெலுங்குக்கே இனிமேல் முக்கியத்துவம் தரப் போகிறாராம்.

இதனால் ஆதி, ஆறு ஆகிய படங்கள் தவிர வேறு எந்தத் தமிழ்ப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறாராம்.

வர்ஷம் படத்தில் மழையில் தொப்பையாய் நனைந்து த்ரிஷா நடித்ததும், அவர் காட்டிய ஈர கவர்ச்சியும் தான் அந்தப் படத்தின்வெற்றிக்கு மிக முக்கியமாய் அமைந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது விஜய்யுடன் நடிக்கும் ஆதி படத்திலும்த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட ஈரக் காட்சிகளை வைத்திருக்கிறார்களாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil