»   »  திரிஷா ஆடிய ரகசிய டேன்ஸ் தமிழ், சாமி, அருள், ஐயா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது சூர்யா-திரிஷா ஜோடியாக நடிக்கும் ஆறு என்றபடத்தை டைரக்ட் செய்கிறார்.இந்த படத்திற்காக ஒரு பாடல் காட்சியை படமாக்கும் போது டைரக்டர் ஹரி அணிய சொன்ன ஒரு (துண்டு) உடையை திரிஷாஅணிய மறுத்தாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு நடந்ததாகவும் தகவல் வெளியானது.அதன் பிறகு திரிஷா சமாதானமாகி இயக்குனர் தந்த உடையை அணிந்து கொண்டதாகவும், அதை தொடர்ந்து பூட்டிய அரங்கில்ரகசியமாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இது பற்றி இயக்குனர் ஹரி கூறும் போது அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை, நான் ஆபாசமாக உடைகளை உடுத்த கொடுத்துபடமெடுக்கமாட்டேன் என்று மக்களுக்கு தெரியும். அதே போல் கொடுக்கிற உடையை உடுத்தவில்லை என்றாலும்விடமாட்டேன்.திரிஷா டைரக்டர் ஆர்டிஸ்ட், அவர் இயக்குனர் சொல்வதை கேட்டு நடிப்பவர். எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும்இல்லை.ஆறு படக்கதைப்படி திரிஷா கல்லூரி மாணவி, கவர்ச்சிகரமான கதாபாத்திரம் தான். ஆனால் ஆபாசம் இருக்காது. கலர்புல்லாஇருக்கும். சூர்யா அடுத்த கமலஹாசன் என்று சொல்லலாம். அவர் ரொம்ப பெரிய ஆளாக வர வாய்ப்புள்ளது. ஆறு படத்தைபொறுத்தவரையில் சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண ஆள். வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் காட்டாறு போல் ஓடிக்கொண்டே இருக்கிற பாத்திரம்.ஆறு படம் எந்த பிரச்சினை இல்லாமல் உருவாகி வருகிறது, விரைவில் இந்த படம் முடிக்கப்பட்டுவிடும் என்றார்.படம் வெளிவந்த பிறகு தான் திரிஷாவின் ரகசியமாக படமாக்கப்பட்ட பாடல் டேன்ஸ் காட்சி கலர்புல்லா இருக்கா? அல்லது கண்கூச வைக்கிறதா என்று தெரியும்.

திரிஷா ஆடிய ரகசிய டேன்ஸ் தமிழ், சாமி, அருள், ஐயா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது சூர்யா-திரிஷா ஜோடியாக நடிக்கும் ஆறு என்றபடத்தை டைரக்ட் செய்கிறார்.இந்த படத்திற்காக ஒரு பாடல் காட்சியை படமாக்கும் போது டைரக்டர் ஹரி அணிய சொன்ன ஒரு (துண்டு) உடையை திரிஷாஅணிய மறுத்தாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு நடந்ததாகவும் தகவல் வெளியானது.அதன் பிறகு திரிஷா சமாதானமாகி இயக்குனர் தந்த உடையை அணிந்து கொண்டதாகவும், அதை தொடர்ந்து பூட்டிய அரங்கில்ரகசியமாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இது பற்றி இயக்குனர் ஹரி கூறும் போது அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை, நான் ஆபாசமாக உடைகளை உடுத்த கொடுத்துபடமெடுக்கமாட்டேன் என்று மக்களுக்கு தெரியும். அதே போல் கொடுக்கிற உடையை உடுத்தவில்லை என்றாலும்விடமாட்டேன்.திரிஷா டைரக்டர் ஆர்டிஸ்ட், அவர் இயக்குனர் சொல்வதை கேட்டு நடிப்பவர். எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும்இல்லை.ஆறு படக்கதைப்படி திரிஷா கல்லூரி மாணவி, கவர்ச்சிகரமான கதாபாத்திரம் தான். ஆனால் ஆபாசம் இருக்காது. கலர்புல்லாஇருக்கும். சூர்யா அடுத்த கமலஹாசன் என்று சொல்லலாம். அவர் ரொம்ப பெரிய ஆளாக வர வாய்ப்புள்ளது. ஆறு படத்தைபொறுத்தவரையில் சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண ஆள். வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் காட்டாறு போல் ஓடிக்கொண்டே இருக்கிற பாத்திரம்.ஆறு படம் எந்த பிரச்சினை இல்லாமல் உருவாகி வருகிறது, விரைவில் இந்த படம் முடிக்கப்பட்டுவிடும் என்றார்.படம் வெளிவந்த பிறகு தான் திரிஷாவின் ரகசியமாக படமாக்கப்பட்ட பாடல் டேன்ஸ் காட்சி கலர்புல்லா இருக்கா? அல்லது கண்கூச வைக்கிறதா என்று தெரியும்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ், சாமி, அருள், ஐயா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது சூர்யா-திரிஷா ஜோடியாக நடிக்கும் ஆறு என்றபடத்தை டைரக்ட் செய்கிறார்.

இந்த படத்திற்காக ஒரு பாடல் காட்சியை படமாக்கும் போது டைரக்டர் ஹரி அணிய சொன்ன ஒரு (துண்டு) உடையை திரிஷாஅணிய மறுத்தாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு நடந்ததாகவும் தகவல் வெளியானது.

அதன் பிறகு திரிஷா சமாதானமாகி இயக்குனர் தந்த உடையை அணிந்து கொண்டதாகவும், அதை தொடர்ந்து பூட்டிய அரங்கில்ரகசியமாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இது பற்றி இயக்குனர் ஹரி கூறும் போது அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை, நான் ஆபாசமாக உடைகளை உடுத்த கொடுத்துபடமெடுக்கமாட்டேன் என்று மக்களுக்கு தெரியும். அதே போல் கொடுக்கிற உடையை உடுத்தவில்லை என்றாலும்விடமாட்டேன்.

திரிஷா டைரக்டர் ஆர்டிஸ்ட், அவர் இயக்குனர் சொல்வதை கேட்டு நடிப்பவர். எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும்இல்லை.

ஆறு படக்கதைப்படி திரிஷா கல்லூரி மாணவி, கவர்ச்சிகரமான கதாபாத்திரம் தான். ஆனால் ஆபாசம் இருக்காது. கலர்புல்லாஇருக்கும்.

சூர்யா அடுத்த கமலஹாசன் என்று சொல்லலாம். அவர் ரொம்ப பெரிய ஆளாக வர வாய்ப்புள்ளது. ஆறு படத்தைபொறுத்தவரையில் சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண ஆள். வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் காட்டாறு போல் ஓடிக்கொண்டே இருக்கிற பாத்திரம்.

ஆறு படம் எந்த பிரச்சினை இல்லாமல் உருவாகி வருகிறது, விரைவில் இந்த படம் முடிக்கப்பட்டுவிடும் என்றார்.

படம் வெளிவந்த பிறகு தான் திரிஷாவின் ரகசியமாக படமாக்கப்பட்ட பாடல் டேன்ஸ் காட்சி கலர்புல்லா இருக்கா? அல்லது கண்கூச வைக்கிறதா என்று தெரியும்.

Read more about: trishas secret glamour dance

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil