»   »  பப்..பளபள திரிஷா! திரிஷாவின் உடம்பில் இப்போதெல்லாம் புது மெருகு. அதற்கு, அவரது சமீபத்தியசிங்கப்பூர் விசிட் தான் காரணமாம். நடிகைகள் விஷயத்தில் காஸ்மெட்டிக் சர்ஜரிகள் வெகு சாதாரணமானவை. மூக்கைசரி செய்வது, புருவத்தை திருத்தியமைப்பது, முன்னழுகைக் கூட்டவும், பின்னழகைதிருத்தவும் என ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் சென்னையிலேயேசெய்யப்படுகின்றன. மூக்கை சரி செய்த பின்னர் ஸ்ரீதேவி தேசிய நடிகையானார். அவரைத் தொடர்ந்துஏகப்பட்ட நடிகைகள் என்னென்னனத்தையோ திருத்திக் கொண்டார்கள். சமீபத்தில்கூட நடிகை சந்தியா தனது தட்டையான மூக்கை தட்டிச் சரிப்படுத்த ஆலோசனைகேட்டுள்ளார். நம்ம திரிஷாவும் இப்போது தனது உடலில் சில மாற்றங்களை செய்துகொண்டுள்ளாராம். திரிஷா எதையும் அறுத்து சரி செய்யவில்லை. மாறாக உடல்மினுமினுப்பைக் கூட்டுவதற்காக ஒரு சிகிச்சையை மேற்கொண்டுள்ளாராம்.சிகிச்சை நடந்தது இங்கல்ல, சிங்கப்பூரல். தோலின் பளபளப்பு குறைந்து வருவதாகதோன்றியதாம் திரிஷாவுக்கு. சிங்கப்பூருக்கு வண்டி ஏறினார். இந்த சிகிச்சைக்குப் பின்னர் தோலின் பளபளப்பு அதிகரித்து, ஜிலுஜிலுவெனமின்னுகிறாராம் திரிஷா. தோலுக்கு பாலீஷ் போட்ட கையோடு, சிரஞ்சீவியுடன் நடித்துவரும் தெலுங்குப் படமான ஸ்டாலின் ஷூட்டிங்குக்குப் போய் விட்டார் திரிஷா.அவரைப் பார்த்த சிரஞ்சீவியே அடடே என்று ஆச்சரியப்பட்டாராம். ஸ்டாலினில் நடிக்கும் அதே நேரத்தில் விக்ரமோடு பீமாவிலும் ஜோடிசேர்ந்திருக்கிறார் திரிஷா என்பது தான் தெரியுமே. விக்ரமோடு மீண்டும் ஜோடிபோடுவதால் திரிஷாவின் பளபளப்பு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்கோலிவுட்டில்.இது தவிர பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்திலும் ஹீரோயின் தேடி தேடிஅலைந்து யாரும் கிடைக்காததால் த்ரிஷாவை கெஞ்சி கூத்தாடி புக்செய்திருக்கிறார்கள். கொசுறு: நடிகர்கள் எல்லோரும் அதிமுகவில் சங்கமமாகி வருவதால் பிரஷாந்தும்,அவரது தந்தை தியாகராஜனும் கூட்டாக அந்தக் கட்சியில் சேர தூதுஅனுப்பியுள்ளார்களாம். ஆனால், ஏனோ தெரியவில்லை இதுவரை போயஸ்கார்டனில் இருந்து நோ ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

பப்..பளபள திரிஷா! திரிஷாவின் உடம்பில் இப்போதெல்லாம் புது மெருகு. அதற்கு, அவரது சமீபத்தியசிங்கப்பூர் விசிட் தான் காரணமாம். நடிகைகள் விஷயத்தில் காஸ்மெட்டிக் சர்ஜரிகள் வெகு சாதாரணமானவை. மூக்கைசரி செய்வது, புருவத்தை திருத்தியமைப்பது, முன்னழுகைக் கூட்டவும், பின்னழகைதிருத்தவும் என ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் சென்னையிலேயேசெய்யப்படுகின்றன. மூக்கை சரி செய்த பின்னர் ஸ்ரீதேவி தேசிய நடிகையானார். அவரைத் தொடர்ந்துஏகப்பட்ட நடிகைகள் என்னென்னனத்தையோ திருத்திக் கொண்டார்கள். சமீபத்தில்கூட நடிகை சந்தியா தனது தட்டையான மூக்கை தட்டிச் சரிப்படுத்த ஆலோசனைகேட்டுள்ளார். நம்ம திரிஷாவும் இப்போது தனது உடலில் சில மாற்றங்களை செய்துகொண்டுள்ளாராம். திரிஷா எதையும் அறுத்து சரி செய்யவில்லை. மாறாக உடல்மினுமினுப்பைக் கூட்டுவதற்காக ஒரு சிகிச்சையை மேற்கொண்டுள்ளாராம்.சிகிச்சை நடந்தது இங்கல்ல, சிங்கப்பூரல். தோலின் பளபளப்பு குறைந்து வருவதாகதோன்றியதாம் திரிஷாவுக்கு. சிங்கப்பூருக்கு வண்டி ஏறினார். இந்த சிகிச்சைக்குப் பின்னர் தோலின் பளபளப்பு அதிகரித்து, ஜிலுஜிலுவெனமின்னுகிறாராம் திரிஷா. தோலுக்கு பாலீஷ் போட்ட கையோடு, சிரஞ்சீவியுடன் நடித்துவரும் தெலுங்குப் படமான ஸ்டாலின் ஷூட்டிங்குக்குப் போய் விட்டார் திரிஷா.அவரைப் பார்த்த சிரஞ்சீவியே அடடே என்று ஆச்சரியப்பட்டாராம். ஸ்டாலினில் நடிக்கும் அதே நேரத்தில் விக்ரமோடு பீமாவிலும் ஜோடிசேர்ந்திருக்கிறார் திரிஷா என்பது தான் தெரியுமே. விக்ரமோடு மீண்டும் ஜோடிபோடுவதால் திரிஷாவின் பளபளப்பு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்கோலிவுட்டில்.இது தவிர பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்திலும் ஹீரோயின் தேடி தேடிஅலைந்து யாரும் கிடைக்காததால் த்ரிஷாவை கெஞ்சி கூத்தாடி புக்செய்திருக்கிறார்கள். கொசுறு: நடிகர்கள் எல்லோரும் அதிமுகவில் சங்கமமாகி வருவதால் பிரஷாந்தும்,அவரது தந்தை தியாகராஜனும் கூட்டாக அந்தக் கட்சியில் சேர தூதுஅனுப்பியுள்ளார்களாம். ஆனால், ஏனோ தெரியவில்லை இதுவரை போயஸ்கார்டனில் இருந்து நோ ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil
திரிஷாவின் உடம்பில் இப்போதெல்லாம் புது மெருகு. அதற்கு, அவரது சமீபத்தியசிங்கப்பூர் விசிட் தான் காரணமாம்.

நடிகைகள் விஷயத்தில் காஸ்மெட்டிக் சர்ஜரிகள் வெகு சாதாரணமானவை. மூக்கைசரி செய்வது, புருவத்தை திருத்தியமைப்பது, முன்னழுகைக் கூட்டவும், பின்னழகைதிருத்தவும் என ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் சென்னையிலேயேசெய்யப்படுகின்றன.

மூக்கை சரி செய்த பின்னர் ஸ்ரீதேவி தேசிய நடிகையானார். அவரைத் தொடர்ந்துஏகப்பட்ட நடிகைகள் என்னென்னனத்தையோ திருத்திக் கொண்டார்கள். சமீபத்தில்கூட நடிகை சந்தியா தனது தட்டையான மூக்கை தட்டிச் சரிப்படுத்த ஆலோசனைகேட்டுள்ளார்.

நம்ம திரிஷாவும் இப்போது தனது உடலில் சில மாற்றங்களை செய்துகொண்டுள்ளாராம். திரிஷா எதையும் அறுத்து சரி செய்யவில்லை. மாறாக உடல்மினுமினுப்பைக் கூட்டுவதற்காக ஒரு சிகிச்சையை மேற்கொண்டுள்ளாராம்.

சிகிச்சை நடந்தது இங்கல்ல, சிங்கப்பூரல். தோலின் பளபளப்பு குறைந்து வருவதாகதோன்றியதாம் திரிஷாவுக்கு. சிங்கப்பூருக்கு வண்டி ஏறினார்.

இந்த சிகிச்சைக்குப் பின்னர் தோலின் பளபளப்பு அதிகரித்து, ஜிலுஜிலுவெனமின்னுகிறாராம் திரிஷா. தோலுக்கு பாலீஷ் போட்ட கையோடு, சிரஞ்சீவியுடன் நடித்துவரும் தெலுங்குப் படமான ஸ்டாலின் ஷூட்டிங்குக்குப் போய் விட்டார் திரிஷா.அவரைப் பார்த்த சிரஞ்சீவியே அடடே என்று ஆச்சரியப்பட்டாராம்.

ஸ்டாலினில் நடிக்கும் அதே நேரத்தில் விக்ரமோடு பீமாவிலும் ஜோடிசேர்ந்திருக்கிறார் திரிஷா என்பது தான் தெரியுமே. விக்ரமோடு மீண்டும் ஜோடிபோடுவதால் திரிஷாவின் பளபளப்பு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்கோலிவுட்டில்.

இது தவிர பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்திலும் ஹீரோயின் தேடி தேடிஅலைந்து யாரும் கிடைக்காததால் த்ரிஷாவை கெஞ்சி கூத்தாடி புக்செய்திருக்கிறார்கள்.

கொசுறு: நடிகர்கள் எல்லோரும் அதிமுகவில் சங்கமமாகி வருவதால் பிரஷாந்தும்,அவரது தந்தை தியாகராஜனும் கூட்டாக அந்தக் கட்சியில் சேர தூதுஅனுப்பியுள்ளார்களாம். ஆனால், ஏனோ தெரியவில்லை இதுவரை போயஸ்கார்டனில் இருந்து நோ ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil