»   »  த்ரிஷாவின் தீவிர முயற்சி! ரஜினிகாந்த்தின் அடுத்த படமான சிவாஜியில் அவருடன் ஜோடி சேர திரிஷா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.சந்திரமுகியின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கப் போகும் அடுத்த படம் சிவாஜி. ஷங்கர் இயக்கப் போகும் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை புக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.இந் நிலையில் இந்த வாய்ப்பை எப்படியாவது பிடித்துவிட தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் திரிஷா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.சமீபத்தில் நடந்த கில்லி திரைப்பட விழாவின்போது திரிஷாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் ரஜினி. திரிஷாவின்கண்களில் ஒரு பொறி இருக்கிறது, அதை யாராலும் மிஸ் பண்ண முடியாது என்று ரஜினி புகழ்ந்து கொண்டே போக, வெட்கத்தில்முகம் சிவந்து நெளிந்து, நெகிழ்ந்து போனார் திரிஷா.இந் நிலையில் ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற அவர் முழு அளவிலான முயற்சிகளைத் தொடங்கியுள்ளாராம்.இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோரை அவர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசியுள்ளதாகத் தெரிகிறது.ரஜினியையும் நேரில் சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.திரிஷா இவ்வளவு தீவிரமாக இருந்தால் மற்ற நடிகைகள் என்ன சும்மாவா இருப்பார்கள்?சந்திரமுகியில் ரஜினியுடன் நடித்து அவரிடம் நல்ல பெயர் வாங்கிய நயன்தாராவும் ஒரு பக்கம் முயற்சிகளைதொடங்கியுள்ளாராம்.அப்ப நம்ம மீனா??

த்ரிஷாவின் தீவிர முயற்சி! ரஜினிகாந்த்தின் அடுத்த படமான சிவாஜியில் அவருடன் ஜோடி சேர திரிஷா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.சந்திரமுகியின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கப் போகும் அடுத்த படம் சிவாஜி. ஷங்கர் இயக்கப் போகும் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை புக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.இந் நிலையில் இந்த வாய்ப்பை எப்படியாவது பிடித்துவிட தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் திரிஷா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.சமீபத்தில் நடந்த கில்லி திரைப்பட விழாவின்போது திரிஷாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் ரஜினி. திரிஷாவின்கண்களில் ஒரு பொறி இருக்கிறது, அதை யாராலும் மிஸ் பண்ண முடியாது என்று ரஜினி புகழ்ந்து கொண்டே போக, வெட்கத்தில்முகம் சிவந்து நெளிந்து, நெகிழ்ந்து போனார் திரிஷா.இந் நிலையில் ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற அவர் முழு அளவிலான முயற்சிகளைத் தொடங்கியுள்ளாராம்.இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோரை அவர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசியுள்ளதாகத் தெரிகிறது.ரஜினியையும் நேரில் சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.திரிஷா இவ்வளவு தீவிரமாக இருந்தால் மற்ற நடிகைகள் என்ன சும்மாவா இருப்பார்கள்?சந்திரமுகியில் ரஜினியுடன் நடித்து அவரிடம் நல்ல பெயர் வாங்கிய நயன்தாராவும் ஒரு பக்கம் முயற்சிகளைதொடங்கியுள்ளாராம்.அப்ப நம்ம மீனா??

Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த்தின் அடுத்த படமான சிவாஜியில் அவருடன் ஜோடி சேர திரிஷா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.

சந்திரமுகியின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கப் போகும் அடுத்த படம் சிவாஜி. ஷங்கர் இயக்கப் போகும் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை புக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந் நிலையில் இந்த வாய்ப்பை எப்படியாவது பிடித்துவிட தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் திரிஷா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.

சமீபத்தில் நடந்த கில்லி திரைப்பட விழாவின்போது திரிஷாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் ரஜினி. திரிஷாவின்கண்களில் ஒரு பொறி இருக்கிறது, அதை யாராலும் மிஸ் பண்ண முடியாது என்று ரஜினி புகழ்ந்து கொண்டே போக, வெட்கத்தில்முகம் சிவந்து நெளிந்து, நெகிழ்ந்து போனார் திரிஷா.


இந் நிலையில் ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற அவர் முழு அளவிலான முயற்சிகளைத் தொடங்கியுள்ளாராம்.இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோரை அவர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசியுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினியையும் நேரில் சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

திரிஷா இவ்வளவு தீவிரமாக இருந்தால் மற்ற நடிகைகள் என்ன சும்மாவா இருப்பார்கள்?

சந்திரமுகியில் ரஜினியுடன் நடித்து அவரிடம் நல்ல பெயர் வாங்கிய நயன்தாராவும் ஒரு பக்கம் முயற்சிகளைதொடங்கியுள்ளாராம்.

அப்ப நம்ம மீனா??

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil