கவர்ச்சி உடையில் நீச்சல்குளத்தில் ஃபோட்டோஷுட் நடத்திய சீரியல் நடிகை

சென்னை : பிரபல மாடலும், டிவி சீரியல் நடிகையுமானவர் தர்ஷா குப்தா. 2018 ல் அவளும் நானும் சீரியலில் மானசா என்ற ரோலில் நடித்து தனது நடிப்பு பயணத்தை துவக்கினார்.பிறகு விஜய் டிவி.,யில் முள்ளும் மலரும் சீரியலில் விஜி கேரக்டரில் நடித்து பிரபலமானார்.

Tv Actress Dharsha guptas latest glamour photoshoot makes hot internet

தொடர்ந்து மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். கோவையை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான தர்ஷா குப்தா, பல நிறுவனங்களின் விளம்பர மாடலாகவும் நடித்துள்ளார்.

பிறகு விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இதனையடுத்து சோஷியல் மீடியாவில் பிரபலமான தர்ஷாவை இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

இதனால் தனது ரசிகர்களை கவருவதற்காக விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் ஜாக்கெட் அணியாமல் புடவையில் கிராமத்து பெண் கெட்அப்பில் தர்ஷா குப்தா நடத்திய கலர்ஃபுல் கிளாமர் ஃபோட்டோஷுட் செம வைரலானது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, குடும்ப குத்துவிளக்காக அழகாக புடவை கட்டி, தீபம் ஏற்றும் ஃபோட்டோக்களை வெளியிட்டார். தீப ஒளியில் தேவதை போல் ஜொலித்த தர்ஷாவை பார்த்து அவரது ரசிகர்களை வர்ணித்து, கமெண்ட்களை குவித்தனர்.

புடவையில் டிரெடிஷனலாக ஃபோட்டோ வெளியிட்ட அடுத்த நாளே, நீச்சல் குளத்தில் செம கிளாமராக, மேசாமான உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. இதை வீடியோவாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.

சிவப்பு நிற கிளாமர் உடையில் ஈரம் சொட்ட சொட்ட, பின்னழகை காட்டியபடி நீச்சல் குளத்திற்குள் இருந்து வெளியே வரும் தர்ஷாவை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். கமெண்ட் பகுதியில் ஹாட் ஃபயர், ரெட் ஹார்ட் எமோஜிக்களால் நிரப்பி உள்ளனர். இந்த வீடியோ மற்றும் ஃபோட்க்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X