ஒரு கை மட்டும்தான் கீழ.. மொத்த உடம்பும் மேல.. இணையத்தை அதகளப்படுத்தும் சீரியல் நடிகை!

சென்னை: பிரபல டிவி நடிகை ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிரபல டிவி நடிகை கவிதா கவுஷிக். 39 வயதான இவர் ஏராளமான டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வருகிறார் கவிதா கவுஷிக். டிவி சீரியல்கள் மட்டுமின்றி இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார் கவிதா கவுஷிக்.

யோகா போட்டோக்கள்

யோகா போட்டோக்கள்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கவிதா கவுஷிக் அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். யோகா மீது அதிக ஆர்வம் கொண்ட கவிதா எப்போதும் யோகா செய்யும் போட்டோக்களை ஷேர் செய்கிறார்.

ஒரு கை மட்டும் கீழே

ஒரு கை மட்டும் கீழே

சில நேரங்களில் நடிகைகளுக்கு போட்டியாக தனது கிளாமர் போட்டோக்களையும் ஷேர் செய்கிறார். அந்தவகையில் தற்போது ஒரு கிளாமர் போட்டோவை ஷேர் செய்து மிரள விட்டுள்ளார். அதில் ஒரே ஒரு கையை மட்டும் கீழே வைத்து பேலன்ஸ் செய்துள்ளார்.

வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்

வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்

கால்கள், மற்றொரு கை என மொத்த உடம்பும் மேலே உள்ளது. கவிதா கவுஷிக் ஷேர் செய்த இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வாவ் என வாயை பிளந்துள்ளனர். பார்க்கும் போது ஏரோபிளேன் மாதிரி இருக்கிறீர்கள் என்று ஜொள்ளுவிட்டுள்ளனர்.

போட்டோ ஷாப்

போட்டோ ஷாப்

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் கண்ணாடி சுவரில் கால்களை வைத்து பேலன்ஸ் செய்திருக்கிறார் என கண்டுபிடித்துள்ளனர். சில நெட்டிசன்கள் நல்லா போட்டோ ஷாப்பில் வேலை பார்த்திருக்கிறீர்கள் என வச்சு செய்திருக்கின்றனர்.

கால்களை தூக்கி

கால்களை தூக்கி

இருப்பினும் இவர் ஷேர் செய்த போட்டோக்கள் சில நிமிடங்களில் பல ஆயிரம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இதேபோல் கையை மட்டும் கீழே வைத்து கால்களை மேலே தூக்கி விரித்தப்படி தலையை கூட கீழே வைக்காமல் நிற்கிறார் கவிதா கவுஷிக்.

அதகளமாகும் இணையம்

அதகளமாகும் இணையம்

இதேபோல் ஏராளமான ஹாட் யோகா போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதோடு அரைகுறை உடையிலும் பல கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து இணையத்தை அதகளப்படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X