»   »  காற்று வெளியிடை பற்றி விமர்சித்து நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிய நடிகை

காற்று வெளியிடை பற்றி விமர்சித்து நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்று வெளியிடை படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதரி நடித்த காற்று வெளியிடை படம் வெள்ளிக்கிழமை வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் படம் குறித்து விமர்சித்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.


ரசனை

காற்று வெளியிடை படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் என்னால் மறக்க முடியவில்லை. இந்த படம் ரசனை மற்றும் உணர்ச்சி உள்ளவர்களுக்கு மட்டுமே என ட்வீட்டியுள்ளார் நிவேதா.


சினிமா

நீங்க சினிமால இருக்கறதால ஜால்ரா போடலாம் . எல்லாரும் போடணும்னு அவசியம் இல்லை #kaatruveliyidai


கூல்

அக்கா, நம்ம இப்ப தான் புதுசா இன்டஸ்ட்ரில வந்துருக்கோம். அதனால் தேவையில்லாமல் மக்களின் ரசனை பற்றி பேச்சு எதற்கு? கூல்


கருத்து

நாம இன்னும் இந்த மாதிரி கருத்து சொல்ற அளவுக்கு வளரலயே டூட்..


படம்

அம்மா தாயே நீ என்ன படத்த பாதுட்டு வந்து இப்படி சொல்றனு தெர்ல.. Tag எதுனா மாத்தி போட்டுட்டியா 😕


கடை

ரசனை கொஞ்சம் இருந்தா கொடும்மா எந்த கடை இருக்குது சொல்லு வாங்கிகிறேன்,,,


English summary
Tweeples trolled actress Nivetha Pethuraj for tweeting about Kaatru Veliyidai. She tweeted that, 'I seriously still can't get over each and every frame of #kaatruveliyidai it's a movie only for people with rasanai and feelings 👌🏼'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil