மீரா மிதுனால் கடுப்பான டிவிட்டர்.. பார்ன் சைட்ல கேட்குற மாதிரி கேள்வியெல்லாம் கேட்குறாங்கப்பா!

சென்னை: மீரா மிதுனின் டிவிட்டர் அக்கவுண்ட்டை ரெஸ்ட்ரிக் செய்திருக்கிறது அந்நிறுவனம்.

நடிகை மீரா மிதுன் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பண மோசடி முதல் கொலை முயற்சி வரை பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்.

இவர் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

டிவிட்டரில் கருத்து

டிவிட்டரில் கருத்து

ஃபேஸ்புக் பக்கத்தில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் கூறி வருகிறார். மத்திய அரசு, மாநில அரசு, எதிர்க்கட்சிகள், அமைச்சர்கள் என பலர் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

அரைகுறை உடை

அரைகுறை உடை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வரும் மீரா மிதுன் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அரை நிர்வாணம், நிர்வாணம் பிகினி மற்றும் உள்ளாடையுடன் போஸ் கொடுப்பது என அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக உள்ளது.

திணறும் நெட்டிசன்

திணறும் நெட்டிசன்

மீரா மிதுனின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்த போதும் அதனை பொருட் படுத்தாமல் தொடர்ந்து கவர்ச்சி காட்டி வருகிறார். பெரும்பாலும் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி திணறடித்து வருகிறார்.

டிவிட்டர் அதிரடி

டிவிட்டர் அதிரடி

மீரா மிதுனின் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீரா மிதுனின் போட்டோவை சிலர் நிர்வாணமாக மார்ஃபிங் செய்து பார்ன் சைட்டில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மீரா மிதுனின் அக்கவுண்ட்டை ரெஸ்ட்ரிக்ட் செய்து அதிரடி காட்டியிருக்கிறது டிவிட்டர்.

அசாதாரண செயல்பாடுகள்

அசாதாரண செயல்பாடுகள்

அதாவது அவரது அக்கவுண்டுக்குள் நுழைவதற்கு பார்ன் சைட்டில் கேட்பது போன்ற பர்மிஷன்களையெல்லாம் கேட்கிறது டிவிட்டர் நிர்வாகம். இந்த கணக்கிலிருந்து சில அசாதாரண செயல்பாடுகள் இருப்பதால் இந்த எச்சரிக்கையை நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள் இன்னும் அதைப் பார்க்க விரும்புகிறீர்களா? என கேட்கிறது டிவிட்டர் நிர்வாகம்.

வழங்கவில்லை

வழங்கவில்லை

இதனை தொடர்ந்து எஸ் வியூ புரஃபைல் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் அவரது டிவிட்டர் கணக்கிற்குள் செல்ல முடிகிறது. 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ள மீரா மிதுனுக்கு இதுவரை டிவிட்டர் நிர்வாகம் ப்ளு டிக் வழங்கவில்லை. இந்நிலையில் அவரது கணக்கையும் ரெஸ்ட்ரிக்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X