கவர்ச்சித் திலகங்களுக்கு ரிவிட் அடிக்க வருகிறார் இங்கிலாந்தின் யுவெட் ஷா....!

By Sudha

மும்பை: பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் கவர்ச்சி நாயகிகள் மற்றும் குத்தாட்ட பிரபலங்களுக்கு செமத்தியான போட்டியாக இங்கிலாந்திலிருந்து களம் இறக்கப்பட்டுள்ளார் யுவெட் ஷா.. அதிர்ஷ்டவசமாக இவர் குத்தாட்டத்திற்கு ஆடப் போவதில்லையாம், மாறாக இவர் ஒரு ஸ்டண்ட் பார்ட்டியாம்.

ரொம்ப காலமாக சதீஷ் ரெட்டியும், ஹரூன் ரஷீத்தும் சேர்ந்து ஆக்கி வரும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில்தான் இந்த இங்கிலாந்து கிங்காங் களம் குதிக்கிறார்.

வழக்கமாக பாலிவுட்டில் ஆண்கள்தான் அதிரி புதிரியாக சண்டை போடுவார்கள். இதை உடைத்து புதிய வரலாறு படைப்பதற்காகவே யுவெட் ஷாவை கூட்டி வந்துள்ளனராம்.

ஆக்ஷன் பேக்...

ஆக்ஷன் பேக்...

யுவெட்ஷா முரட்டுத்தனமாக காணப்படுகிறார். முறுக்கேறிய கை, கால்களுடன் கவர்ச்சி பிளஸ் களேபரத்துடன் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார்.

இங்கிலாந்து நடிகை

இங்கிலாந்து நடிகை

யுவெட் ஷா இங்கிலாந்து ஆக்ஷன் நடிகை ஆவார். ஏற்கனவே அர்னால்ட் ஸ்வார்சனீகருடன் இணைந்து சண்டை போட்டவராம்.

எக்ஸைட்டி்ங்கா இருக்கு

எக்ஸைட்டி்ங்கா இருக்கு

பாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து யுவெட் கூறுகையில், எக்ஸைட்டிங்கா இருக்க. எனது பாத்திரம் முழுமையான ஆக்ஷன் நிரம்பிய கதாபாத்திரமாகும். எனக்குப் பிடித்ததும் கூட.

சந்தோஷம் சந்தோஷம்...

சந்தோஷம் சந்தோஷம்...

பாலிவுட்டில் எனது பங்களிப்பும் இடம் பெறப் போவது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியுடன் இதில் இடம் பெறுகிறேன்.

ஏற்கனவே வீணா மாலிக்

ஏற்கனவே வீணா மாலிக்

இப்படத்தில் ஏற்கனவே வீணா மாலிக் உள்பட பல கவர்ச்சி தாய்க்குலங்கள் வரிசை கட்டி கவர்ச்சி காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சண்டையுடன் கூடிய கவர்ச்சியை வாரி வழங்க வருகிறார் யுவெட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X