Don't Miss!
- News
புதிய வரி விதிப்பு முறைதான் பெஸ்ட்! அதிக பலன் உடையதா? சொல்லாமல் சொல்லிய மத்திய அரசு.. இதை படிங்க!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Finance
Budget 2023: பட்ஜெட் எதிரொலி.. சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டாப்லெஸ் போஸில் இணையத்தை திணறவிட்ட பிக் பாஸ் பிரபலம்.. சேத்தன் பகத் சொன்னது சரிதான்!
மும்பை: பாலிவுட்டின் இளம் ஹாட் பாம்ஷெல்லாக மாறியுள்ளார் பிக் பாஸ் ஓடிடி பிரபலம் உர்ஃபி ஜாவேத்.
வித விதமான ஐடியாக்களை கொண்டு வித்தியாசமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்து வந்த உர்ஃபி ஜாவேத், தற்போது இன்னும் ஒரு படி மேல் சென்று டாப்லெஸ் ஆகவே போஸ் கொடுத்து இணையத்தை திணறவிட்டுள்ளார்.
சமீபத்தில் இவருக்கும் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்துக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது.
என்னடா இது.. ரெண்டு ஜிகினா ஸ்டிக்கர் தான் டிரெஸ்ஸா.. எல்லை மீறும் உர்ஃபி ஜாவேத்.. கடுப்பான ஃபேன்ஸ்!

ரொம்ப வல்கர்
கவர்ச்சியை தாண்டி உச்சக்கட்ட ஆபாசமாக உர்ஃபி ஜாவேத் உடை உடுத்துகிறேன் என்கிற பெயரில் இளைஞர்களை கெடுத்து வருகிறார். ரொம்ப வல்கரான போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு இந்திய இளைஞர்களின் மனங்களை ரொம்பவே கெடுத்து வருகிறார் உர்ஃபி ஜாவேத் என பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் விளாசி இருந்தார்.

வெடித்த சண்டை
நான் வக்கிரம் பிடித்தவளா, நீ தான் மீடூ சமயத்தில் வசமாக சிக்கியது எல்லாருக்கும் தெரியுமே என நடிகைகளுடன் சேத்தன் பகத் ஆபாச சாட் செய்ததாக சில வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷாட்டுக்களையும் எடுத்துப் போட இருவருக்கும் இடையே பெரிய சண்டை வெடித்தது.

டாப்லெஸ் வீடியோ
இந்நிலையில், ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்று மேலாடை அணியாமல் டாப்லெஸ் ஆக உர்ஃபி ஜாவேத் அரை நிர்வாணமாக நின்றபடி கொடுத்த ஹாட் போஸ் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ட்ரோல்களும் பறக்கின்றன.

வெட்கமே இல்லையா
சேத்தன் பகத் சொன்னதில் எந்தவொரு தப்பும் இல்லை. எந்தவொரு ஆடையும் அணிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருப்பது உண்மை தான். ஆனால், அதற்காக டிரெஸ் போடாமல் இப்படி ஆபாசமாக வீடியோ போடுவது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா என்றும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உர்ஃபி ஜாவேத் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சேத்தன் பகத் சொன்னது உண்மை
துர்கா, ஜிஜி மா, தயான் உள்ளிட்ட இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டு அதி வேகமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த பிரபலத்தை விட்டு விடக் கூடாது என இப்படி தொடர்ந்து ஹாட் வீடியோக்களை போட்டு வருகிறார். உர்ஃபி ஜாவேத் அரை நிர்வாணமாக போட்ட இந்த வீடியோ வெறும் 8 மணி நேரத்தில் 67 ஆயிரம் லைக்குகள் குவிந்த நிலையில், ஏகப்பட்ட வியூஸ் அள்ளுகிறார் என சேத்தன் பகத் சொன்னது உண்மை தான் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.