யாராவது தப்பா கமென்ட் போட்டீங்க, அவ்ளோதான், ஆமா.. பிரபல ஹீரோயினின் லேட்டஸ்ட் ஆர்மி எச்சரிக்கை!

By

மும்பை: பிரபல ஹீரோயின் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

செம்ம ஹாட்டாக வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரவ்தெலா .. இன்ஸ்டாவில் ஹார்ட் விட்டுத் தள்ளிய ரசிகர்கள் - வீடியோ

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா பலி எண்ணிக்கையும் அங்கு கடுமையாக உயர்ந்து வருகிறது. 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2,259,681 ஆக இருக்கிறது.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

நோய் தொற்று காரணமாக, ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 416 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சில நடிகர், நடிகைகள், தாங்களாகவே தன்னார்வலராக களமிறங்கி உதவி செய்து வருகின்றனர்.

ஊர்வசி ரவ்தெலா

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை ஊர்வசி ரவ்தெலா கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்த பிகினி ஸ்டில் வைரலானது. வெளிநாட்டு பீச் ஒன்றில் ஸ்டைலாக பிகினி உடையில் நிற்கும் அவர், 'என்னை தெய்வம் என்று குறிப்பிடுங்கள்' என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். இந்நிலையில் இப்போது மேலும் கிளாமர் ஸ்டில் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அழகா இருக்கீங்க?

அழகா இருக்கீங்க?

இதற்கும் ரசிகர்கள் ஏராளமானோர் கமென்ட் அடித்துள்ளனர். ஏன் இப்படி அநியாயத்துக்கு அழகா இருக்கீங்க? என்று சிலரும் தினமும் ஒரு போட்டோ போட்டபடி இருக்கீங்களே, எப்படி? என்றும் சிலர் கேட்டுள்ளனர். இந்த டிரெஸ் நல்லா இருக்கு, லாக்டவுன் முடிஞ்சதும் வாங்கணும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊர்வசி ஆர்மி

ஊர்வசி ஆர்மி

உங்களை மட்டும் கொரோனா பார்த்ததுன்னு வையுங்களேன்.. ஓடியே போயிரும் என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர், அவரை ஆபாசமாக வர்ணித்துள்ளனர். அதற்கு சில ரசிகர்கள் ஊர்வசி ஆர்மியாக மாறி, எங்க மேடம் பற்றி இனிமே தப்பா கமென்ட் போட்டோ அவ்வளவுதான், என்று எச்சரிக்கை செய்துள்ளனர். நான் பார்த்ததுலேயே இவ்வளவு அழகா யாருமே இல்லை...நீங்க வேற லெவல் ஊர்வசி என்று சிலர் வழிந்துள்ளனர்.

விர்ஜின் பானுப்பிரியா

விர்ஜின் பானுப்பிரியா

இந்த ஹாட் போட்டோ வைரலாகி வருகிறது. ஊர்வசி ரவ்தெலா, 'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.ஆடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கு படம் ஒன்றிலும் விர்ஜின் பானுப்பிரியா என்ற படத்திலும் நடித்துவருகிறார். இவர் முன்னாள் மிஸ் திவா பட்டம் வென்ற இவர், மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X