Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
600 மில்லியன் பேர் பார்த்துருக்காங்களாமே.. ஊர்வசி ரவுத்தேலா ஷேர் செய்த நிர்வாண வீடியோ!
மும்பை: தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வந்த ஊர்வசி ரவுத்தேலா, நிர்வாண வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் அனில் ஷர்மா இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'சிங் சாப் தி கிரேட்' படத்தின் மூலம் அறிமுகமானார் ஊர்வசி ரவுத்தேலா.
'அதை' எப்படி செய்யனும் தெரியுமா.. டெமோ காட்டிய பூஜாகுமார்.. கேமராமேன் மீது காண்டான நெட்டிசன்ஸ்!
அந்த படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஹாட் குயினாக பல படங்களில் தனது கவர்ச்சி ஆட்டத்தை காட்டி வருகிறார்.
15 வயதில்
பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே 15 வயதில் மாடலிங் துறை மீது ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அதிக அளவில் ஆர்வம் ஏற்பட்டது. 2009ம் ஆண்டு நடந்த மிஸ் டீன் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மகுடத்தை சூடினார். 2015ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சன்னி லியோனுக்கு போட்டி
பாலிவுட்டில் கவர்ச்சிகரமாக நடிக்கும் நடிகை சன்னி லியோன், பூனம் பாண்டே உள்ளிட்ட நடிகைகளுக்கு சமீப காலமாக செம டஃப் கொடுத்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. அவர் நடிப்பில் வெளியான சனம் ரே, ஹேட் ஸ்டோரி 4, கிரேட் கிராண்ட் மஸ்தி என இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் படங்களிலேயே நடித்து வருகிறார்.
நிர்வாணமாக
கடந்த 2016ம் ஆண்டு வெளியான சனம் ரே படத்தில் புல்கித் சாம்ராட்டுக்கு ஜோடியாக யமி கவுதம் நடித்திருந்தார். மற்றொரு நாயகியாக கவர்ச்சி புயல் ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற Hua Hain Aaj Pehli Baar என்ற பாடலில் குளிக்கும் காட்சியில் முழு நிர்வாணமாக ஆடைகளை களைந்து ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார்.
பின்னழகு முழுவதுமாக
குளியலறைக்கு செல்லும் ஊர்வசி ரவுத்தேலா, ஷவருக்கு முன்னால் நின்றுக் கொண்டு, தனது ஆடை மொத்தமும் கழட்டி, முழு முதுகையும் காட்டியபடி டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்திருப்பார். பின்னர், சென்சார் எடிட் உடன் முன்னழகில் பாதியை காட்டியபடியே, நாயகன் முன்னால் நிற்கும் காட்சி பல மில்லியன் ரசிகர்கள் மத்தியில் ஊர்வசி ரவுத்தேலாவை பிரபலமாக்கியது.
600 மில்லியன்
பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலான அந்த பாடல் இணையத்தில் சுமார் 600 மில்லியன் வியூஸ்களை அள்ளி உள்ளதாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அந்த நிர்வாண வீடியோ கிளிப்பையும் பதிவிட்டு தனது இன்ஸ்டா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.