சன்னி லியோனுக்கே சரமாரி டஃப் கொடுப்பார் போலிருக்கே..? ரசிகர்கள் கலாயில் காப்பி பேஸ்ட் ஹீரோயின்!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டு ஹாட் போட்டோவை ரசிகர்கள் கண்டபடி கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

செம்ம ஹாட்டாக வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரவ்தெலா .. இன்ஸ்டாவில் ஹார்ட் விட்டுத் தள்ளிய ரசிகர்கள் - வீடியோ

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊர்வசி ரவ்தெலா

ஊர்வசி ரவ்தெலா

இதனால், நடிகர், நடிகைகளில் சிலர் வீட்டில் இருந்தபடி, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஊர்வசி ரவ்தெலா, கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்த பிகினி ஸ்டில் வைரலானது.

ஒரு பாடலுக்கு

ஒரு பாடலுக்கு

இவர், 'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.

காப்பி பேஸ்ட்

இவர், பிரபல அமெரிக்க எழுத்தாளரின் ட்விட்டை அப்படியே காப்பியடித்து பதிவிட்டதாதாக பரபரப்பு சர்ச்சை எழுந்தது. நியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் ஆஸ்கர் விருதுபெற்ற 'பாரசைட்' படம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் சில இலக்கணப் பிழைகள் இருந்தன. அதைக் கூட மாற்றாமல் ஊர்வசி அதை காப்பி பேஸ்ட் பண்ணியிருந்தார் என்று கூறப்பட்டது.

கிளாமர் ஸ்டில்

பின்னர் இதை செய்தது, ஊர்வசியின் சோசியல் மீடியா டீம் என்றும் இதுபற்றி ஊர்வசிக்கு தெரியாது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் ஸ்டில் ஒன்றை நேற்று பதிவிட்டிருந்தார் அவர். இது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் இப்போது புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

மோசமான அதிர்வுகள்

மோசமான அதிர்வுகள்

இந்த போட்டோவும் கன்னாபின்னா கிளாமராக இருக்கிறது. இந்த போட்டோவுக்கும் ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்து வருகின்றனர். இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, இது போன்று அணிந்து செல்லவேண்டாம். மோசமான அதிர்வுகளை உண்டாக்கும் தெரிவித்துள்ளார் ஊர்வசி. இதையடுத்து ரசிகர்கள் சிலர், இது உங்க சொந்த கேப்ஷனா, இல்லை வேற எங்கயாவது சுட்டதா? என்று கலாய்த்துள்ளனர்.

சன்னி லியோனுக்கே

சன்னி லியோனுக்கே

'இந்த லாக்டவுன் முடியறதுக்குள்ள உங்ககிட்ட இருக்கிற எல்லா பிகினி டிரெஸ்சையும் நாங்க பார்த்திருவோம் போலயே' என்று சில நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர். இன்னொருவர், வர வர ஓவர் கிளாமர் போகுதே.. சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், ஏன் நிறைய போட்டோ ஷாப் வேலை பண்ணியிருக்கீங்க? என்று ஒரு சிலர் கேட்டுள்ளனர். இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X