அந்த இடத்துல.. அவ்ளோ டிரான்ஸ்பெரன்ஸி.. படுக்கையறையில் நைட் டிரெஸ்சில் செம ஹாட் போஸ் கொடுத்த ஊர்வசி!
சென்னை: பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா படுக்கையறையில் நைட் டிரெஸ்சில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமையே சூடேற்றி இருக்கிறார்.
Recommended Video
இந்த லாக்டவுனை போர்டவுன் ஆக்காமல் பார்த்துக் கொள்ளும் வெகு சில நடிகைகளில் ஊர்வசி ரவுத்தேலாவின் பங்கு அலாதி ஆனது.
நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம ஹாட்டாகவும், வீட்டிலேயே அரை குறை ஆடையில் போட்டோஷூட் நடத்தியும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

படுக்கை அறையில்
தன்னை கவர்ச்சி தெய்வம் என கும்பிட வேண்டும் என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்ட இந்த அழகு சூறாவளி ஊர்வசி ரவுத்தேலா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், படுக்கை அறையில் நைட் டிரெஸ் அணிந்து படு செக்ஸியாக படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, வைரலாக்கி வருகிறார்.

ஸ்க்ரீன் துணி
அந்த இடமே அவ்வளவு தெளிவாக தெரியும்படி டிரான்ஸ்பெரன்ஸி உடையை அணிந்துக் கொண்டு இளைஞர்களை வசியம் செய்து வரும் ஊர்வசியின் ரவுத்தேலாவின் இந்த புகைப்படத்திற்கு 2 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகின்றன. லாக்டவுனால் புதிய படங்கள் வெளியாகாத நிலையில், இன்ஸ்டாகிராம் வழியே கவர்ச்சியை காட்டி ரசிகர்களை காந்தம் போல ஈர்த்து வருகிறார்.

லெக் பீஸ்
உடலை ஒட்டியபடி மெல்லிசான ஆடை அணிந்து படுத்த படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தின் சூட்டை இன்னமும் ஏகத்துக்கு கிளப்பியிருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா என்றும், மொத்த தொடையழகும் காட்டியபடி இருக்கும் அவரது அழகை ரசித்த ரசிகர்கள் செம லெக் பீஸ் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிகினி பேபி
லாக்டவுனுக்கு முன்னதாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த ஊர்வசி ரவுத்தேலா அங்கு உள்ள ரெசார்ட் ஒன்றில் பிங்க் நிற பிகினியில் நீச்சல் குளத்தில் குளிக்கும் த்ரோபேக் புகைப்படத்தை நேற்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி இருந்த நிலையில், இன்று தனது அடுத்த கட்ட கவர்ச்சி அஸ்திரத்தை ரசிகர்கள் மீது எய்துள்ளார்.

நிர்வாணமாக
கடந்த 2016ம் ஆண்டு திவ்யா கோஷ்லா குமார் இயக்கத்தில் புல்கித் சாம்ராத், ஊர்வசி ரவுத்தேலா, யமி கவுதம், ரிஷி கபூர் நடிப்பில் வெளியான சனம் ரே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆடையின்றி குளியலறையில் நிர்வாணமாக நடித்திருந்த பாடல் காட்சி, சமீபத்தில் 600 மில்லியன் ரசிகர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











