டேஸ்ட்டான ரசமலாய்.. அதைப் போடாமல் மொத்த அழகையும் காட்டிய ஊர்வசி ரவுத்தேலா.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
மும்பை: குவாரண்டின் காலத்தில் வெரைட்டி வெரைட்டியாய் ஹாட் புகைப்படங்களை கட்டவிழ்த்து விட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வருகிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
Recommended Video
டோலிவுட், பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் பிடித்தமான நடிகை.
ஹேட் ஸ்டோரி 4ம் பாகத்தில் ஊர்வசி ரவுத்தேலாவின் நடிப்பை பார்த்து வியந்த சல்மான் கான், தனது படத்தில் வாய்ப்பு கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ரகசிய டேட்டிங்
54 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகர் சல்மான் கானுடன் பல பாலிவுட் நடிகைகள் ரொமான்ஸ் செய்துள்ளதாகவும், டேட்டிங் சென்றுள்ளதாகவும் பரபரப்பாக செய்திகள் வந்துள்ளன. சல்மான் கானின் ரீசன்ட் க்ரஷ்ஷாக நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்ததாகவும் ரூமர்கள் கிளம்பின.
ஆடை அணியாமல்
கொரோனா வைரஸ் காரணமாக ஷூட்டிங் ஏதும் இன்றி வீட்டிலேயே அடைந்து இருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, டாப்லெஸ் போஸ் மற்றும் டாப்லெஸ் போட்டோஷூட் நடத்திய வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார்.
View this post on InstagramA post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor🇮🇳 (@urvashirautela) on
உள்ளாடை அணியாமல்
இந்நிலையில், தற்போது உள்ளாடை அணியாமல், தனது முன்னழகு மொத்தமும் வெடித்து வெளியே வந்துவிடும் போல இருக்கும் ஓவர் கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்த புகைப்படத்தை 8 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்
ஊர்வசி ரவுத்தேலா தினமும் பதிவிட்டு வரும் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களும், வீடியோக்களும் இந்த குவாரண்டின் காலத்திற்கு சரியான என்டர்டெயின்மென்ட்டாக இருக்கிறது. பல முன்னணி நடிகைகள் எல்லாம் சமையல் செய்து வரும் புகைப்படத்தை பதிவிட்டு வரும் நிலையில், ரசிகர்களின் டேஸ்ட் அறிந்து ஹாட்னஸை களமிறக்கும் ஊர்வசியை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

டேஸ்ட்டான ரசமலாய்
உள்ளாடை அணியாமல் உச்சகட்ட கவர்ச்சியில் செம செக்ஸியாக இருக்கும் ஊர்வசி ரவுத்தேலாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செம ஹாட் என்றும், ரொம்ப சூடேத்தாதீங்க என்றும் பதிவிட்டு வருகின்றனர். அதிலும், ஒரு ரசிகர், நீங்க அப்படியே டேஸ்ட்டான ரசமலாய் போல இருக்கீங்க என ரொம்ப ரசித்து கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











