ஹீரோயின்
திருமணமான பின்னும் நடிப்பேன் என்று சொன்ன ஊர்வசி, தாய்மையான போதும் கூட, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா படத்தில் நடித்தார்.
சில காட்சிகளை கவனித்துப் பார்த்தால் வயிறு புடைப்பாகத் தெரியும். இப்போது குழந்தை பெற்ற பின்பும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.
நடிகை சபிதா ஆனந்த் பாணியில் இவரும், கைக்குழந்தையுடன் ஸ்டுடியோவுக்கு வருவாராம்.
முதல் கட்ட்மாக, டி.வி. சீரியலில் நடிக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications