நடிகைகளை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்து மிரட்டி விபச்சாரம்: ஸ்ரீ ரெட்டி பகீர் தகவல்

By Siva

ஹைதராபாத்: வளர்ந்து வரும் நடிகைகளை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு வரவழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் விபரம் தன்னிடம் உள்ளதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இந்நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட்டியல்

பட்டியல்

பணத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று கூறி ஒரு பட்டியலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அதில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ள நடிகைகளின் பெயர்கள் கூட உள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பட்டியலில் மிகவும் பிரபலமான நடிகைகளின் பெயர்களை பார்த்த அவர்களின் ரசிகர்கள் சும்மா ஏதாவது சொல்லி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று யார் மீதாவது குற்றம் சுமத்தாதீர்கள் என்று ஸ்ரீ ரெட்டியை கடிந்து கொண்டுள்ளனர்.

மிரட்டல்

மிரட்டல்

வளர்ந்து வரும் நடிகைகளை அமெரிக்காவுக்கு வரவழைத்து அவர்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

பணம்

பணம்

பிரபலமான நடிகைகள் ஏற்கனவே பணம் வைத்துள்ளார்கள். இருப்பினும் மேலும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு அமெரிக்காவுக்கு சென்று விபச்சாரம் செய்ததாக ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். இது சம்பந்தப்பட்ட நடிகைகளின் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X